ஸைலன்ஸ்

என்ன பாக்கறீங்க.. இது நம்ம அரட்டைக்கு துளியும் சம்மந்தமில்லாத வார்த்தை.. கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டுமேனு தான் நானே சிந்திச்சு வெச்சேன்.. ஹீஹீஹீ எப்படி இருக்கு ?

அப்பாடா நான் தான் அரட்டை அடுத்த இழை துவங்கி இருக்கேன்.. கடமை முடிந்தது.. எத்தனை நாள் ஆச்சு.. இழை துவங்கி :)

எல்லாரும் ஓடி வாங்கனு கூப்பிடவே வேண்டாம்..என்னவோ அரட்டைக்கு நாம கூப்பிட்டாத் தான் வருவோம் மாதிரி... :)
எல்லாரும் சேர்கிற களமே இது தானே ....

ஜெயலஷ்மி சாரிப்பா. அதுக்குள்ள எங்க மேனஜர் வந்துட்டார்.....
நீங்க வான்கோழி செஞ்சு எனக்கும் பார்சல் அனுப்பிடுங்க... ரம்யாவுக்கும், வனிக்கும் அனுப்பாதீங்க...

வனி குழந்தைகள் நலமா?...

ரம்யா எங்க காணமா போயிட்டிங்க...

ரேணு, இளையா, யாழினி, தவமணி அண்ணா நலமா?...

அன்புடன்
மகேஸ்வரி

யாழினி அக்கா சின்ன புள்ள யாருன்னா கேட்டிங்க அது நானே தான் அதுல என்ன சந்தேகம்
ரேவதி அக்கா நலமா by Elaya.G

மகேஷ் அக்கா நான் நலம் நீங்க நலமா

ஜயலக்ஷ்மி மேம்"இனி நீ அப்படி கேப்பியா கேப்பியான்னு" என்னை அடிச்சது போல் இருந்தது.அருமையான விளக்கம்.என் தமிழ் ஆசிரியர் சொக்கழிங்கம் அய்யா கூட இப்படி விளக்கம் தந்தது கிடையாதுன்னா பாருங்களேன்.

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

என்னது காலையிலேர்ந்து இவ்வளவு வேகமா அரட்டை போயிக்கிட்டு இருக்கு. ஸைன்ஸ் த்ரெட் நினைச்சுக்கிட்டு உள்ள வந்து பார்த்தா அரட்டை. ஓ.கே நானும் வந்துட்டேன்.

சைலன்ஸ் பிளீஸ்........
அட அட வந்தா இப்படி,இல்லைன்னா தேமேன்னு காத்துவாங்குது அரட்டை....
பாரு நம்ம ரம்ஸ்ச ஆரம்பித்துட்டு,வறுவல் சாப்டு தூங்கர்றத.....
இளையா இன்னொரு முறை கத்தும்மா.......இந்த கும்பகரணிகாதுல விழட்டும்........
சஜு:
சந்தேகமே வேண்டாம் இங்கேயே பதிவிடு,
ஷேக்:
பாத்துப்பா அரட்டை அடித்து பணம் மாத்தி கொடுத்துடப் போறீங்க..மேனேஜர் அடிக்க வந்துடுவார்.......
யாழ்,ரேவ்
என்ன ரொம்ப பிஸியா உங்களிடம் பேசமுடிவதில்லையே.......இந்த யோகா ஸ்கொயடு எங்கப்பா.....?யாராவது பாத்தீங்கன்னா வர சொல்லுங்க..
மகேஷ் எப்படி இருக்க?நான் நலம்.
வினோ: யாராவது வினோவைப் பார்த்தா வந்து விடுகதைக்கு விடையப் போடச்சொல்லுங்கப்பா........

ஜயலக்ஷ்மி மேம்"இனி நீ அப்படி கேப்பியா கேப்பியான்னு" என்னை அடிச்சது போல் இருந்தது.அருமையான விளக்கம்.என் தமிழ் ஆசிரியர் சொக்கழிங்கம் அய்யா கூட இப்படி விளக்கம் தந்தது கிடையாதுன்னா பாருங்களேன்.

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

ஜயலக்ஷ்மி மேம்"இனி நீ அப்படி கேப்பியா கேப்பியான்னு" என்னை அடிச்சது போல் இருந்தது.அருமையான விளக்கம்.என் தமிழ் ஆசிரியர் சொக்கழிங்கம் அய்யா கூட இப்படி விளக்கம் தந்தது கிடையாதுன்னா பாருங்களேன்.

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

ரேணுகா அக்காஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ உங்கள கூப்டு கத்துரதுலையே எல்லோரும் முளிசுப்பாங்கனு நெனைக்றேன் by ELaya.G

ஐ! அப்படியா சொல்றீங்க;) ரொம்ப நன்றி நன்றி;)

தோழீஸ் மற்றும் தோழர்களே!!

நான் இப்போ விடை பெறும் நேரம்.... எல்லாருக்கும் பை பை;-)

Don't Worry Be Happy.

மேலும் சில பதிவுகள்