ஸைலன்ஸ்

என்ன பாக்கறீங்க.. இது நம்ம அரட்டைக்கு துளியும் சம்மந்தமில்லாத வார்த்தை.. கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டுமேனு தான் நானே சிந்திச்சு வெச்சேன்.. ஹீஹீஹீ எப்படி இருக்கு ?

அப்பாடா நான் தான் அரட்டை அடுத்த இழை துவங்கி இருக்கேன்.. கடமை முடிந்தது.. எத்தனை நாள் ஆச்சு.. இழை துவங்கி :)

எல்லாரும் ஓடி வாங்கனு கூப்பிடவே வேண்டாம்..என்னவோ அரட்டைக்கு நாம கூப்பிட்டாத் தான் வருவோம் மாதிரி... :)
எல்லாரும் சேர்கிற களமே இது தானே ....

ஹாய் சஜன் வாங்கோ வாங்கோ. எப்படி இருக்கீங்க என்ன விருந்தாளிலாம் ஊருக்கு போய்ட்டாங்களா?

இளையா ஓ நீ தானா அந்த சின்ன புள்ள சரி சரி குட்டிபாப்பா நீங்க எந்த க்ளாஸ் படிக்கிறீங்க? l.k.g or u.k.g

ஒருவாரம அமைதியா இருந்த அரட்டைக்கு மீண்டும் உயிர் கொடுத்த ரம்யா க்கு ரொம்ப நன்றி!

ரே நேத்து உங்க கூட சரியா சாட் பன்ன முடில சாரி பா

யாழி எப்டி இருக்கிங்க?

சஜன்யா

All is well

ஹாய் தோழி நான் பாட்டுக்கு வனி ஆரம்பித்த இழையில போய் கத்துகிட்டு இருக்கேன். என்னாபா இப்படியெல்லாம் தலைப்பு வெச்சா எப்படி கண்டுபிடிக்கிறது பக்கதுல பிரக்கட் ல அரட்டை னு ஒரு வர்த்தை சேருங்க. புது தோழி வந்தா எப்படி கண்டுபிடிப்பாங்க. ரம்ஸ் ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

உன்னை போல பிறரையும் நேசி.

தேவி,நித்தி,
எல்லோரும் வந்துட்டிங்க எங்க நித்தி,தேவி ய கானோம்

யாழி எல்லோரும் ஊருக்கு போய் ஒரு வாரமாச்சுடா,,,ஐடி வாங்கிட்டு ஏன்டா மெயில் பன்னல

சஜன்யா

All is well

இளையா நான் நலம்டா. யாழி நான் வந்துட்டேன் நீ எங்க ஓடி போனாய்

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

நா இப்போ தான் பொறந்து இருக்கேன் யாழினி அக்கா பார்த்திங்கள எவளோ அறிவான கொலந்தனு பொறந்ததுமே பேசுது அதும் அக்கானு லாம் மரியாத குடுத்து
ரொம்ப அருக்குறேனோ சரி போதும் அவளோதான் நா Mphil படிக்கிற கொழந்த by Elaya.G

உங்களுக்காகவே தான் கா என் நேம் கமெண்ட் கு கீழ போடுறேன் நீங்க கேட்ட மாதிரி வேற தோழிங்க யாரும் கேட்டுட்டா அப்றம் நா அழுதுடுவேன் by Elaya.G

புது இழைக்கு ஸைலன்ஸ்னு பேரு வச்சிட்டு ஓப்பன் பன்னா இவ்ளோ சத்தமா ஜாலியா போகுது இத இத இதத்தான் எதிர்பார்தேன்,அப்பா இப்பத்தான் அரட்டை பழைய நிலைமைக்கு வந்திருக்கு,,,,,,,,,இதே போல் தொடர ஒத்துழையுங்கள் அன்பு தோழிகளே,,,,,,,,,,,,,,,,,,,,,

சஜன்யா

All is well

சஜன்யா உங்க பெயர் ரொம்ப சூப்பர் நோட் பண்ணி வச்சுர்கேன் by Elaya.G

எங்க எல்லோரும் தூங்கிடிங்கள by Elaya.G

மேலும் சில பதிவுகள்