haemoglobin level is low...kindly suggest foods to increase

i am sridevi karthikeyan and now completed my first trimester and entered in fourth month by today. as we took blood test yesterday .. we came to know that the haemoglobin level in low i.e 10 [normal 12-15]. kindly suggest me some food items and advice which can help me in future..

also tell me best doctors in tirupur.

ஸ்ரீதேவி கார்த்திகேயன்:
உங்கள் ஹீமோகுளோபின் லெவலை அதிகரிக்க இரும்புசத்து உள்ளவற்றை சாப்பிடவேண்டும்.
தினமும் பேரிச்சம்பழம் 10 சாப்பிடுங்கள்,
வாழைப்பழம் சாப்பிடலாம்,
மாதுளை சாப்பிடலாம்,
முருங்கைக்கீரை சாப்பிடலாம்,
முருங்கை சூப் பருகலாம்.
இவை உங்கள் HP லெவலை அதிகரிக்கும்..

முருங்கைக் கீரை சூப் :
***********************************
முருங்கைக்கீரையை உருவியபிறகு அதன் குச்சிகளை சிறு துண்டுகளாக நறுக்கி,அதனுடன் 4டம்ளர் தண்ணீரும்,மிளகு கொஞ்சம்,மஞ்சள்,சீரகம்,கொத்தமல்லி இழை,பூண்டு 2, சின்ன வெங்காயம் 2 (தட்டிப்போடவும்),உப்பு,இவற்றை கலந்து கொதிக்கவைத்து 1அல்லது ஒன்னரை டம்ளராக சுண்டவிட்டால் முருங்கை சூப் ரெடி....
இதை இளம் சூட்டில் குடித்தால் கசப்பு இருக்காது.........
இதை தினமுமோ,ஒருநாள் விட்டு ஒருநாளோ குடித்துவந்தால்
அடுத்த கன்சல்ட்டிற்கு டாக்டரிடம் போகும்போது அவரே ஆச்சரியப்படுவார்......
கண்டிப்பாக HP லெவல் உயரும்.....இது என் அனுபவம்......
வாழ்த்துக்கள்ப்பா குட்டிப்பாப்பாவிற்கு.....

daily பீட்ரூட் காரட் ஜூஸ் குடிக்க மில்க்,கொஞ்சம் sugar செர்துகொகக.next neega non -veg na சுவரொட்டி ,ஈரல் சாப்டுக. நா இப்ப 6 month எனக்கும் 4 month ல HB 60 % தான் இருந்தது இப்ப கூடிருக்கு

almond ஐந்து ஊறவைத்து அதை காலையில சாப்புடுங்க
kerai வகை கண்டிப்பா தேவை.
வெந்தயம் ஒரு ஸ்பூன் குடிங்க
நல்ல தேன் கிடைத்தால் காலைல ஒரு ஸ்பூன் குடிங்க
கண்டிப்பா பலன் தரும். இந்த நேரத்தில் எது உங்களுக்கு nausea vomiting தராமல் இருக்கோ
அதை மட்டும் எடுத்துகோங்க

குல்கந்தை தினமும் சாப்பிடுகள்.இது எல்லா நாட்டு மருந்து கடைகள்லும் கிடைக்கும் .இது ரோஸிலிருந்து தயாரிகபடுகிறது

IDUVUM KANDANDU POGUM

ஹாய் நான் பல்கிஷ் சேரீ பழம் சிகப்பா இர்க்கும் இப்ப நான் இன்டியா வரயில கூட வாங்கி வந்தேன் ரெம்ப சீக்கீரம் ரத்தம் ஊரும் சாப்புட்டு பாருங்க

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

கேள்வி கேட்ட பிறகு உங்களை ஆளை காணோம் போலிருக்கே... சரி எனக்கு தெரிஞ்ச சுலபமான சுவையான வழி:

1. பேரீச்சம் பழம் தினம் 2 சாப்பிடலாம்.
2. தேனில் ஊற வைத்த அத்திப்பழம் சேர்த்து காய்ச்சிய பால் இரவில் குடிக்கலாம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தோழியே, முதலில் தாயான உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் :) உங்களுக்காவது ஹீமோகுளோபின் அளவு 10 இருந்தது. நான் கர்ப்பமாக இருந்தபோது 8.4 தான் இருந்தது. இத்தனைக்கும் எனக்கு இரட்டை குழந்தைகள். நான் இரத்த அணுக்களின் அளவை கூட்ட தினமும் விடாமல் மாதுளை ஜூஸை குடித்து வந்தேன். அதனுடன் அரைக்கீரை, சிறுகீரை,பீட்ரூட் பொரியல் இவற்றையும் அதிகமாக உண்டேன். எனக்கு தக்காளி மிகவும் பிடிக்கும். தினமும் தக்காளியில் செய்த சமையலை அதிகமாக உண்டேன். இரண்டே மாதத்தில் ஹீமோகுளோபின் அளவு உயர்ந்தது. நீங்களும் முயற்சித்து பாருங்களேன். சுகப்பிரசவமாக வாழ்த்துக்கள்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. உங்களது ஆலோசனைகள் மற்றும் வாழ்த்துக்கள் என்றும் தொடர வேண்டுகிறேன். எனக்கு 4 வருடங்களுக்கு முன்பு அப்பென்டிக்ஸ் ஆப்ரேசன் நடந்தது[ LAPROSCOPY]. இதனால் டெலிவரியில் ஏதாவது ப்ரொப்லம் வருமா.... மேலும் எங்கள் இருவருக்கும் ஒரே ப்லட் குரூப் [AB POSITIVE]. இதனாலும் ஏதாவது ப்ரொப்லம் வருமா... விளக்கவும்....

yenna yaraiyuma kannam,,,, what happened.....

hi,am sridevi senthil from chennai.for me also hb level is very low than 50%.am using iron-folic acid tablet twice a day.now my hb is more than 85%.its not alopathy.its full of spinach.so no side effect.if you are interested means reply me.

சந்திப்போம் என்றா பிறந்தோம்.....
சந்திப்போம் என்றே
பிரிவோம்.....

என்றும் அன்புடன்
*ஸ்ரீதேவி செந்தில்*

மேலும் சில பதிவுகள்