எடைய எப்படி kuttuvathu

எடைய எப்படி kuttuvathu

unga wt enna age enna sollunga muthuraman08@yahoo.com

en vayachu 23, weight 45, weight podanum.. have any idea brother...

எடை கூட தினம் இனிப்பு சேர்க்கவும். தயிர் சேர்க்கவும் நன்றாகத் தூங்கவும்

ice gream sapittu parrunka niraya thanni kudinga 4 time sapidunga

muthuraman08@ yahoo.com mail podunga

nandraga thunga vendum.ghee sweets choclate sapitalum increse your body weight

matravargalin kurayai suiti katuvathai vida namidam erukum oru kuaraiyai yavathu thuruthikolvathumal

reply podunga sister

தோழியே, வெள்ளை பூசணியை அதிகம் சாப்பிட்டா உடம்பு குண்டாகும்னு கேள்விபட்டிருக்கேன். என் தங்கையும் அது போல சாப்பிட்டா நல்ல ரிசல்ட் கிடைச்சது. நீங்களும் முயற்சி பண்ணுங்க. தவிர, மோர் கலந்த பழைய சாதம், கேழ்வரகு கூழ்,தயிர் சாதம், உருளை சிப்ஸ்,ஐஸ்க்ரீம், சாக்லெட்,எண்ணெயில் பொரித்த அயிட்டங்கள்,சிக்கன், மட்டன்,வெண்ணெய்,பாதாம்,பிஸ்தா,முந்திரி,கசகசா,பால்,முட்டை, வாழைப்பழம் இதெல்லாம் அதிகம் சாப்பிடுங்க. ப்ரீ டைம்ல எதாச்சும் கொரிச்சுட்டே இருங்க். கூடுமானவரை உட்கார்ந்த இடத்திலேயே வேலை செய்தால் சீக்கிரமே குண்டாகலாம் ;)) இது எல்லாவற்றையும் விட அதி முக்கியமான விஷயம். மனதை எப்போது சந்தோஷமாக வைத்து கொள்ளுங்கள். எந்த கவலையும் மனதில் சேர்த்து கொள்ள வேண்டாம். அதைவிட புத்துணர்ச்சி டானிக் உலகில் உண்டோ? :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மேலும் சில பதிவுகள்