home pregnancy test

என் தோழிக்கு சென்ற மாதம் 27ம் தேதி பீரியட்ஸ் வந்தது.(MAY 27th).இந்த மாதம் இன்னும் வரவில்லை.(regulation 25days).எனவே,home pregency test செய்து கொள்ளலாமா என்று என்னிடம் கேட்டாள்.நான் அறுசுவை தோழிகளிடம் கேட்டு சொல்கிறேன் என்றேன்.so friends pls help for my friend.home pregnancy test எப்போது,எந்த நேரத்தில் செய்யலாம்?

ஹாய் 40 நாட்கலுக்கு பின்பு ப்ரகனன்சி கார்டு மெடிக்கலில் கிடைக்கும் டெஸ்ட் செய்யலாம் ஆனால் நீங்கள் டாக்டரிடம் செல்வதெ நல்லது

ஸ்ரீதேவி,
நார்மலாக பிரியட் டைம் உடையவர்கள்,பீரியட் டேட் ஒருவாரம் வரை தள்ளிப்போகலாமென டாக்டர்ஸ் சொல்றாங்க.
உங்க தோழியின் கணக்குபடி பார்த்தால் 30நாளுக்கு மேல் ஆகிவிட்டது.சோ,அவங்களை நாளை ஹோம் டெஸ்ட் எடுக்கச்சொல்லுங்கள்......2 கோடுகளில் ஒன்று மிக மெலிதாகத் தெரிந்தால்கூட டாக்டரை அனுக சொல்லுங்கள்......அதுவும் பாசிட்டிவ்தான்....
உங்கள் தோழியை போலிகாஸிட் டேப்லட் தினம் ஒன்று எடுக்க சொல்லலாம்.....டாக்டர்களே இதை சொல்கின்றார்கள்.....அவர்களும் இதைதான் முதலாகக் கொடுப்பார்கள்....

மேலும் சில பதிவுகள்