மலை வேம்பு juice

வணக்கம் தோழிகளே எனக்கு pcos இருந்தது.டாக்டரிடம் சிகிச்சை எடுத்து 6 மாதமாகியும் குழந்தை உண்டாகவில்லை.அப்போது எனது அத்தை மலை வேம்பு சாறை மாதவிலக்கு ஆன முதல் 3 நாட்கள் வெறும் வயிற்றில் 1 டம்ளர் குடிக்க சொன்னார்கள்.அதன்படி குடித்தேன்.அடுத்த மாதம் சென்று பார்த்த போது கரு முட்டையின் வளர்ச்சியும் நன்றாக இருந்தது,நீர்க்கட்டியின் வளர்ச்சியும் குறைந்து இருந்தது.அடுத்த 3வது மாதத்தில் குழந்தை உண்டாகி விட்டது.இப்போது எனக்கு 6வது மாதம் நடக்கிறது.நீர்க்கட்டி இருக்கும் தோழிகள் முயற்சி செய்து பாருங்கள்.

my name is sudha.Ennaiyum unga friends listla joined pannikonga friends. enakku marriage mudinji 3 years aagudhu. but baby illa friends. enakku PCOD problem irukku. treatment edhum edukkala. last month malai vembu juice kudichhen (1,2,3 days). but indha month earliera 18 dayslaye vandhudichi. naan enna panradhunu theriyala. sugar tablet saapta neerkatti cure aagidumnu oru friend sollirukkanga.... idhu unmaya illaya friends.... plz enakku reply pannunga friends....

romba thaxs pa...enakum marriage aki 1year aguthu pa...ennum kulanthai illai pa.....orekavalaiya irukku...ellarum enkita kekuranga....rmba thaxs nee sonna ansku saranya.....am in chennai...chennaila enga ketaikkum antha malai vembu juice ....pls sollunga tholigale ....enkaga prayer pannikonga pls.....

I am new to this forum..I am trying for baby for past 6yrs...7 IUI and 1 ICSi done..but no luck..
I drank malai vembu juice on 3rd day of my periods (yesterday) and from today morning I have pain in the left and lower abdomen. Did any of you faced this after taking malai vembu juice?
Is this common?

my name is sangeetha............yanaku marrige aagi 4 mnths aaguthu.....problm aeathum ila...normal periods...........thaan...naan malaveambu saapdalama?.....aethum problm aaguma...naan chennai la irukean...enga kidaikumnu sola mudiuma..plz............sisters...im waiting........

keep smiling;);)

hi.......im sangeetha.....malaiveambu chennai la engu kidaikum....naan chennaiku puthusu.......shop name therinthal solavum............im waiting

keep smiling;);)

chennai la engu kidaikum.........plz

keep smiling;);)

எதாவது டவுட்னா இந்த லின்க்கை புல்லா படிச்சாலே நீங்க கேட்டது கிடைக்கும். இந்த pages ல பாருங்க. நீங்க கேட்டதுக்கு answer முன்னயே தோழி சொல்லி இருக்காங்க.

http://arusuvai.com/tamil/node/19398?page=6
http://arusuvai.com/tamil/node/19398?page=7

மனம் திறந்து பேசு
ஆனால்,
மனதில் பட்டதெல்லாம் பேசாதே
சிலர் புரிந்து கொள்வார்கள்
சிலர் பிரிந்து செல்வாகள்...
அன்புடன்,
*** Fero ***

ஹை தோழிகளே,

எனக்கு திருமனாகி கிட்ட தட்ட 2 வருடம் ஆகிறது, நான் இந்தியாவில் இருந்த போது மலைவேம்பு சாப்பிட்டு மாதவிடாய் சரியாக வந்து கொன்டு இருந்தது, இப்போ அமெரிகாவில் உள்ளேன், வரும் போது மலை வேம்பு காய வைத்து பொடி செய்து எடுத்து வந்தேன், தன்னீரில் கலந்து குடித்தேன் ஆனால் மாதவிடாய் சரியாக வரவில்லை. இங்கே மருத்துவரை பார்தோம் pregnancyku clomid 50mg எடுக்க சொன்னார்கல் testla 1.3 ng தான் இருந்தது இந்த மாதம் 100மmg , 22 day டெஸ்டில் 1.5 இருப்பதாக வந்தது, எனக்கு எதாவது டிப்ஸ் தோழிகளே?
day22 க்கு பிறகு ovulation ஆக வாய்ப்புள்ளதா? என்க்கு 35-40 days periods தான்.

நான் அருசுவை இல் மலை வேம்பு பற்றி படித்து போன மாதம் ட்ர்ய் செய்தேன். இப்பொழுது மாசமாக உள்ளேன். நன்றி

Hi
enakum marriage agi three months aguthu naal 8 days thalli poi varuthu. marriage ku munnadilam enaku monthly two times periods varum after marriage sariagiduchi. naan malai vembu sapital enaku pappa nikkuma.

மேலும் சில பதிவுகள்