மலை வேம்பு juice

வணக்கம் தோழிகளே எனக்கு pcos இருந்தது.டாக்டரிடம் சிகிச்சை எடுத்து 6 மாதமாகியும் குழந்தை உண்டாகவில்லை.அப்போது எனது அத்தை மலை வேம்பு சாறை மாதவிலக்கு ஆன முதல் 3 நாட்கள் வெறும் வயிற்றில் 1 டம்ளர் குடிக்க சொன்னார்கள்.அதன்படி குடித்தேன்.அடுத்த மாதம் சென்று பார்த்த போது கரு முட்டையின் வளர்ச்சியும் நன்றாக இருந்தது,நீர்க்கட்டியின் வளர்ச்சியும் குறைந்து இருந்தது.அடுத்த 3வது மாதத்தில் குழந்தை உண்டாகி விட்டது.இப்போது எனக்கு 6வது மாதம் நடக்கிறது.நீர்க்கட்டி இருக்கும் தோழிகள் முயற்சி செய்து பாருங்கள்.

u can try malai vembu. it ll give good result to u.

karukkulayil adaippu irunthal yethum nattu vaithiyam irukka

hai

even i am trying to concieve.... but i am in saudi arabia... and i dont know whether i will get malai vembu here ....it would be convinient if u translatr that in english

எனக்கு திருமனமகி 3 வருடம் ஆகிறது குழந்தை இல்லை எ‌னக்கு மதவிடாய் சரியாக வராது .ஸ்கேன் செய்ததில் 18 நாள் முட்டை இ‌ல்லை என்றார்கள்.கருமுட்டை இல்லன மதவிடாய் வருமா

Hi friends, enaku marraige agi 8 months aguthu. Last month 3 days thalli poittu period anadhu. Intha month 5 days thalli poittu period anadhu. startingla irunthu enaku stomach pain adhigama irukum, adhanala enaku payama iruku. nanum intha juice sapidalama. ana chennaila engeyna kedaikuma. pls help me dear friends

நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை; உன்னைக் கைவிடுவதுமில்லை.

கீதா கோபால்

உதவுங்கள் தோழிகளே.... எனது கடைசி மாதவிலக்கு 22.09.2013... ஆனால் இப்போது வயிறு வலி ஆகிறது.... மாதவிலக்கு சரியான சுழற்சி இல்லை..டக்டரிடம் ட்ரிட்மென்ட்-கு சென்று கொண்டு இருக்கிறேன் இப்போது last two months regular ஆகிவிட்டது,,, இந்த வலி எதனால் என்று தெரிந்தவர்கள் கூறவும்... இது நார்மல் தானா? சிறிது வெள்ளையும் படுகிறது..

என்னக்கும் PCOD இருக்கு age 23 marriage முடிச்சு 2 years ஆச்சு marriage
முன்னாடி 3 years
என்னாக்கு
PCOD
இருத்துசு 1st
6 months ஆ
follicular study
பண்ணாங்க கரு முட்டை வந்துச்சு but
conceive
ahal இப்ப 5 months
முன்னாடி என்னாக்கு laproscopy பண்ணாங்க என்ணாக்கு நீர் கட்டி இருக்குறா வரைக்கும் kuda கரு முட்டை வந்துச்சு but இப்ப laproscopy பண்ண 2 months ஒழுங்கா கரு முட்டை வந்துச்சு but
conceiveஆகல then next month
follicular study கரு முட்டை வேகமா வந்துச்சு but EM இல்ல ... last month
கரு முட்டையே வரல இந்த month கரு முட்டை
வரல என்ன நெயே புரியல pls help me
என்னாக்கு hormone problem வேற iruku nerya skin problem வேற

i am slow walker but never walked backwards

Ithu Ellarukkum Uthavatum

hai friends,pls help me..ENAKU MARIAGE AAKI 1YR AAGA POGUDU.innum baby illa.enaku endha prblomum illa.en husbndku mattum sperm counts kamia iruku.enaku baby illathathu romba kastama irukku.இதனால்family la niraya problem.மலைவேம்பு சாறு குடித்தால் கரு தங்கும் என்று கூறுகிறார்களே.தமிழ்மருந்து கடையில் கேட்டேன்.ஆனால் நிலவேம்பு பவுடர்தான் இருக்கிறது என்றார்கள்.நிலவேம்பும்,மலைவேம்பும் ஒன்றா?நான் விருதுநகர் மாவட்டம்.விருதுநகர்மாவட்டத்தில் மலைவேம்பு எங்கெல்லாம் கிடைக்கும்.தயவுசெய்து கூறுங்கள்

எல்லாம் கடந்து போகும்.

Naanum virudhunagar Dt. Sattur than ippa Chennai la
irukken pa enakku marriage agi 11 month aaguthu naanum malaivembu juice kudithuthan 65 days conv. Aaga ullen nilavembu vera malaivembu vera neenga virudhunagar thana illa virudhunagar district la village ah neenga anga
Vivasayam
Seivangala avanga kita kelunga kandippaga ethavathu kattula irukk um pa

மேலும் சில பதிவுகள்