மலை வேம்பு juice

வணக்கம் தோழிகளே எனக்கு pcos இருந்தது.டாக்டரிடம் சிகிச்சை எடுத்து 6 மாதமாகியும் குழந்தை உண்டாகவில்லை.அப்போது எனது அத்தை மலை வேம்பு சாறை மாதவிலக்கு ஆன முதல் 3 நாட்கள் வெறும் வயிற்றில் 1 டம்ளர் குடிக்க சொன்னார்கள்.அதன்படி குடித்தேன்.அடுத்த மாதம் சென்று பார்த்த போது கரு முட்டையின் வளர்ச்சியும் நன்றாக இருந்தது,நீர்க்கட்டியின் வளர்ச்சியும் குறைந்து இருந்தது.அடுத்த 3வது மாதத்தில் குழந்தை உண்டாகி விட்டது.இப்போது எனக்கு 6வது மாதம் நடக்கிறது.நீர்க்கட்டி இருக்கும் தோழிகள் முயற்சி செய்து பாருங்கள்.

THANKU...I AM PALAYAMPATI(ARUPPUKOTAI TALUK)அது கடையில கிடைக்காதா?அத PERIODS அப்பதா3DAYS குடிக்கனுமா?அப்புறமும் குடிக்கலாமா?ஏன் கேட்குறேனா எனக்கு13.10.13LA PERIOD ஆரம்பிச்சு15.10.13ல முடிஞ்சது.PLS REPLY FRIENDS

எல்லாம் கடந்து போகும்.

Malai vembu kadaila kidaikkum podi than irukkum athula power athigam irukkathu ilai than power athigam pa period vantha marunal morning 5 am ku empty vairula kudikkanum kudicha piragu 4 hours kalichu sapdanum 3days kudicha pothum pa

Hi maha,
enaku pcod iruku ithanala left overyave remove panitanga pa... ipo mrg ahi 5 months ahuthu... 1st na conceive ane ana 12 daysla abortion atchu.... ipo intha month period 8 days latea vanthruku na enna panrathune therla. husband v2la intha mathi prblm irukunu theriathu romba bayama iruku.... na enna pananu therla pa plz help panunga... malai vembu kudikalama? epo kudikanum? enga kidaikum?..... solunga plz......

en friend kudussa ana seekkiramey period vanthurussunu sollura.enna seiyalam.enakku 39 days kalussu period ayedussu nan malaivempu juice kudikkalama please help me.malaivempu kadaikalil kedaikkuma.

ennaku marriage agi 3 varudam aguthu innum kulanthai illai. naa ellam tretmeentum2 1/2 varutamaka etuthutan but no use. ennaku help pannuga

smile pls

MALI VAMBU ELLORUM SAPITALAMA

smile pls

மலை வேம்ப எப்படி சாறு எடுக்குற pls விளக்கமாக சொல்லுங்க

hello friends,

nan intha thalathiku puthiyaval. enaku kalyanam aki 4 years aduthu.
baby illai. malai vembu illamal satharana veppilai use panalama.

please reply friends.

enaku marege aki 4 months akuthu enaku kulanthai undaka enna mathiri foods sapida vendum endru yaravathu solunkal please. en mamiyar ella mathamum date varum pothu oru mathiri pesukirarkal, so please help

Hi Friend,

recently found malaivembu in guindy.Guindy(asargana bus stop) oppositela metro train station katturanga.near the building i found.tat building is under construction.

மேலும் சில பதிவுகள்