மலை வேம்பு juice

வணக்கம் தோழிகளே எனக்கு pcos இருந்தது.டாக்டரிடம் சிகிச்சை எடுத்து 6 மாதமாகியும் குழந்தை உண்டாகவில்லை.அப்போது எனது அத்தை மலை வேம்பு சாறை மாதவிலக்கு ஆன முதல் 3 நாட்கள் வெறும் வயிற்றில் 1 டம்ளர் குடிக்க சொன்னார்கள்.அதன்படி குடித்தேன்.அடுத்த மாதம் சென்று பார்த்த போது கரு முட்டையின் வளர்ச்சியும் நன்றாக இருந்தது,நீர்க்கட்டியின் வளர்ச்சியும் குறைந்து இருந்தது.அடுத்த 3வது மாதத்தில் குழந்தை உண்டாகி விட்டது.இப்போது எனக்கு 6வது மாதம் நடக்கிறது.நீர்க்கட்டி இருக்கும் தோழிகள் முயற்சி செய்து பாருங்கள்.

hi maha lakshmi....
ennakum same problem eruku... naan chennai la erukan ennaku malaveambu enga eruku nu theriyala. neega enga erukiga....

Mrs.Saranyaselvin- Plz enakkum help pannunga eakku pcod problem irkku 1 year treatment eduthuminnum kulandhai. nirayaper enna malai vembu kutikka soldranga adhu enga kidaikkum endru theriyal endha oor la kidakkum endrum theriyala so pz neenga enakku konjam sollnum.

நானும் மலை வேம்பு சாறு குடித்தேன் 5 மாதத்திற்கு முன்பு ஆனால் இதுவரை எனக்கு கற்பம் தரிக்க வில்லை மிகவும் கவலையாக‌ உள்ளது. எனக்கு உதவி செய்யுங்கள் தோழிகள். நான் திரும்பவும் மலை வேம்பு சாறு குடிக்கட்டுமா? ஏன் எனக்கு இதுவரை மலை வேம்பு சாறு குடித்தும் கற்பம் தரிக்க வில்லை. போன‌ மாதம் 5 நாள் தள்ளி periods ஆனது. இது possible chances ஆ?

அன்பை மட்டுமே கடன் கொடு, அது மட்டுமே அதிக வட்டியுடன் உனக்கு திரும்ப கிடைக்கும்.... !

malai vembu Guidy to pallavaram vara routela-asargana bus standle irrukku..anga eppa metro rail vela nadathudu irukku..anga oru oru maram than irukku athu malai vembu maramthan

akka malavembu enga kidaikumnu sollunga..

மாலவெம்பு கிடைக்க‌ தொடர்பு கொல்லவும் - 9245665853

நீர்க்கட்டி இருப்பதை எந்த அறிகுறிகளை வைத்து அறிவது தோழி..

வாழ்க்கை வாழ்வதற்கே!

Normal piriod ullavanga malaivempu kidaikati valaitandu sapitalam piriod aana 3 naal erundu 3 nalaiku verum vayitril valaitandu juice kudigalam valaitandu konjama araitthu saaru eduthu verum vaiyitril kudigavum

Malavembu kidaika intha numberku call pannunga..enga oorla malavembu maram irukku.yarukavathu malavembu venumna intha numberku call pannunga.na help pandren.. 9245665853

நானும் மலை வேம்பு சாறு குடித்தேன் 5 மாதத்திற்கு முன்பு ஆனால் இதுவரை எனக்கு கற்பம் தரிக்க வில்லை மிகவும் கவலையாக‌ உள்ளது. எனக்கு உதவி செய்யுங்கள் தோழிகள். நான் திரும்பவும் மலை வேம்பு சாறு குடிக்கட்டுமா? ஏன் எனக்கு இதுவரை மலை வேம்பு சாறு குடித்தும் கற்பம் தரிக்க வில்லை. போன‌ மாதம் 5 நாள் தள்ளி periods ஆனது. இது possible chances ஆ?..

அன்பை மட்டுமே கடன் கொடு, அது மட்டுமே அதிக வட்டியுடன் உனக்கு திரும்ப கிடைக்கும்.... !

மேலும் சில பதிவுகள்