மலை வேம்பு juice

வணக்கம் தோழிகளே எனக்கு pcos இருந்தது.டாக்டரிடம் சிகிச்சை எடுத்து 6 மாதமாகியும் குழந்தை உண்டாகவில்லை.அப்போது எனது அத்தை மலை வேம்பு சாறை மாதவிலக்கு ஆன முதல் 3 நாட்கள் வெறும் வயிற்றில் 1 டம்ளர் குடிக்க சொன்னார்கள்.அதன்படி குடித்தேன்.அடுத்த மாதம் சென்று பார்த்த போது கரு முட்டையின் வளர்ச்சியும் நன்றாக இருந்தது,நீர்க்கட்டியின் வளர்ச்சியும் குறைந்து இருந்தது.அடுத்த 3வது மாதத்தில் குழந்தை உண்டாகி விட்டது.இப்போது எனக்கு 6வது மாதம் நடக்கிறது.நீர்க்கட்டி இருக்கும் தோழிகள் முயற்சி செய்து பாருங்கள்.

romba sappa eruku athuku enna pannurathu idea sollunga

Nandri sister nanum nxt month kattayam use pannuvean.

Love neibour

அன்பு சகோதரிக்கு எனக்கு இன்னும் ஒரு சந்தெகம் நான் மட்டும் குடிக்கனுமா இல்லை என்னொட கண்வரும் குடிக்கனுமா.சொல்லுங்கள்

Love neibour

எனக்கு திருமணம் முடிந்து 4 வருடம் முடிந்து விட்டது குழந்தை இல்லை இந்த‌ மருந்து 3 மாதம் சாப்பிட்டேன் குழந்தை உண்டாச்சு இது சாப்பிட்டா கண்டிப்பா கரு உண்டாகும் அதுவும் regular periods சீக்கரமா நிக்கும் FRIENDS TRY PANNUGA (ALL THE BEST)
(1)மலைவேம்பு 20 இலை
(2) மிளகு 10,
(3) சின்னவெங்காயம் 1
(4) அருகம்புல் 10
(5) மஞ்சள் 1 டீஸ்பூன்

மேலே உள்ள 5 பொருட்களையும் ஒன்றாக‌ அரைத்து PERIODSஆன 1 நாள் இருந்து 5 நாள் காலை வெறும் வயிற்றில் சாப்பிடவும் கால் டம்லர் சாப்பிட்டால் போதும்

எல்லாம் நன்மைக்கே

போஸ்ட்டில் தலைப்பு நீளமா இருக்கு. 'சமீபத்திய கருத்துகள்' பகுதியில் பார்த்தீர்களானால், உரிய ஸ்பேசைத் தாண்டி போயிருப்பதைக் காண்பீர்கள். கொஞ்சம் சின்னதாக்கி விட முடியுமா? ஒவ்வொரு + இற்கு முன் ஒரு ஸ்பேஸ் கொடுத்தாலும் போதும். எடிட் பண்ணி விடுகிறீர்களா?

இப்பொழுதே... நன்றி

‍- இமா க்றிஸ்

:-) மாற்ற முயன்றமைக்கு நன்றி. :-) இப்போ சரியாக இருக்கிறது.

‍- இமா க்றிஸ்

நன்றி

எல்லாம் நன்மைக்கே

என்னுடைய‌ கருத்துக்கள் தலைப்பு பகுதியில் இடம் பெற‌ என்ன‌ செய்யவேண்டும்

எல்லாம் நன்மைக்கே

அன்பு சகோதரிக்கு எனக்கு இன்னும் ஒரு சந்தெகம் நான் மட்டும் குடிக்கனுமா இல்லை என்னொட கண்வரும் குடிக்கனுமா.சொல்லுங்கள்

Love neibour

//தலைப்பு பகுதியில் இடம் பெற‌ என்ன‌ செய்யவேண்டும்// புரியல!

த்ரெட்ல கமண்ட் போல கருத்துகள் கொடுக்கும் போது அந்தத் தலைப்புகள் 'சமீபத்திய கருத்துகள்' பகுதியில் தெரியும். மீதி... த்ரெட் தலைப்புகள் தான் தெரியும்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்