மலை வேம்பு juice

வணக்கம் தோழிகளே எனக்கு pcos இருந்தது.டாக்டரிடம் சிகிச்சை எடுத்து 6 மாதமாகியும் குழந்தை உண்டாகவில்லை.அப்போது எனது அத்தை மலை வேம்பு சாறை மாதவிலக்கு ஆன முதல் 3 நாட்கள் வெறும் வயிற்றில் 1 டம்ளர் குடிக்க சொன்னார்கள்.அதன்படி குடித்தேன்.அடுத்த மாதம் சென்று பார்த்த போது கரு முட்டையின் வளர்ச்சியும் நன்றாக இருந்தது,நீர்க்கட்டியின் வளர்ச்சியும் குறைந்து இருந்தது.அடுத்த 3வது மாதத்தில் குழந்தை உண்டாகி விட்டது.இப்போது எனக்கு 6வது மாதம் நடக்கிறது.நீர்க்கட்டி இருக்கும் தோழிகள் முயற்சி செய்து பாருங்கள்.

மன்னிக்கவும் 5 நாட்களா அருசுவை open pannala நீங்க‌ மட்டும் குடித்தால் போதும்
உங்கள் கணவருக்கு தேவைஇல்லை

எல்லாம் நன்மைக்கே

மலைவேம்பு குடிக்கலாம் நீங்க குடிக்கறதால் உங்க‌ irregular period சரியாகும் pcod problom சரியாகும் try it all the best

எல்லாம் நன்மைக்கே

Nantrithozhi

Love neibour

சரண்யா மேடம் எனக்கும் pcos இருந்தது 3 வருடம் ஆகிவிட்டது, குழந்தை உண்டாகவில்லை ்ன்று வரை, நானும் நீங்கள் சொன்னைத முயற்சி செய்கிறேன் சந்தேகம் எனக்கு என்னவென்றால் நான் கரு முட்டையின் வளர்ச்சிக்கு மாத்திரை சாப்பிடுகிறேன், நான் ்ப்போது மலை வேம்பு சாறை குடிக்கலாமா? மாதவிலக்கு ஆன முதல் 3 நாட்கள் என்றால் மாதவிலக்கு தொடங்கிய முதல்் 3 நாட்களா ப்ளிஸ் பதில் சொல்லுங்கள் காத்திருக்கிறேன்,

thank u saranyaselvin nanum try pani pakuren

///கரு முட்டையின் வளர்ச்சிக்கு மாத்திரை சாப்பிடுகிறேன், நான் ்ப்போது மலை வேம்பு சாறை குடிக்கலாமா? //
குடிக்கலாம் எந்த‌ மாத்திரை சாப்பிட்டாலும் என்ன‌ டீரிட்மெண்ட் எடுத்தாலும் மலை வேம்பு சாப்பிடல்லாம் எந்த‌ side efact ம் வராது நல்ல‌ பலன் தரும்.

//மாதவிலக்கு ஆன முதல் 3 நாட்கள் என்றால் மாதவிலக்கு தொடங்கிய முதல்் 3 நாட்களா //
ஆமா நீங்க‌ மாதவிலக்கு ஆன‌ முதல் நாள் இருந்து 3 அல்லது 5 நாட்க்கள் காலையி வெறும் வயிற்றில் சாப்பிடவும் 100ml அல்லது 200ml சாப்பிடலாம் தோழி

எல்லாம் நன்மைக்கே

malai vembu saapital neerkatti and tyroid poguma

neerkatti irukuravanga mattum than malaivembu kudikanuma? because enakku endometriosis (chocolate cyst) irukunu solranga so naanum itha try pannalama.please sollunga unga bathilukkaga wait panren....

//neerkatti irukuravanga mattum than malaivembu kudikanuma? //தாரளம குடிக்கலாம் பா.ஒரே மாதத்தில் ரிசல்ட் தெரியலைனாலும் தொடர்ந்து ட்ரை பன்ன ரிசல்ட் கன்டிப்ப‌ கிடைக்கும் பா.

தொலைந்ததை என்றும் தேடி அலையாதே
கிடைத்ததை என்றும் தொலைத்து விடாதே........

neerkatti irukuravanga mattum than malaivembu kudikanuma? because enakku endometriosis (chocolate cyst) irukunu solranga so naanum itha try pannalama.please sollunga unga bathilukkaga wait panren...

மேலும் சில பதிவுகள்