மலை வேம்பு juice

வணக்கம் தோழிகளே எனக்கு pcos இருந்தது.டாக்டரிடம் சிகிச்சை எடுத்து 6 மாதமாகியும் குழந்தை உண்டாகவில்லை.அப்போது எனது அத்தை மலை வேம்பு சாறை மாதவிலக்கு ஆன முதல் 3 நாட்கள் வெறும் வயிற்றில் 1 டம்ளர் குடிக்க சொன்னார்கள்.அதன்படி குடித்தேன்.அடுத்த மாதம் சென்று பார்த்த போது கரு முட்டையின் வளர்ச்சியும் நன்றாக இருந்தது,நீர்க்கட்டியின் வளர்ச்சியும் குறைந்து இருந்தது.அடுத்த 3வது மாதத்தில் குழந்தை உண்டாகி விட்டது.இப்போது எனக்கு 6வது மாதம் நடக்கிறது.நீர்க்கட்டி இருக்கும் தோழிகள் முயற்சி செய்து பாருங்கள்.

nenga pathila paththinggala ellaiya pa

தொலைந்ததை என்றும் தேடி அலையாதே
கிடைத்ததை என்றும் தொலைத்து விடாதே........

enga relateives oruthavangaluku sperm counting kammiya irukku so counting and motility athigamaga naattu vaithiyam enna pannalam konjam enakku vilakkama sollunga pa.pavam avanga romba feel panranga

thanks parvathi devi...intha month na kandipa try panren pa

Sperm counting கம்மிய இருந்த அவுங்க செவ்வாழை பழம் தொடர்ந்து சாப்பிட சரியாகும் பா. தினமும் இரவு சாப்பிட பிறகு மூன்று அல்லது நான்கு சின்னவெங்காயம் சாப்பிட கன்டிப்ப கவுன்டிங் அதிகமாகும்.

தொலைந்ததை என்றும் தேடி அலையாதே
கிடைத்ததை என்றும் தொலைத்து விடாதே........

romba nandri parvathi devi.neenga sonnatha apdiye avanga kitta solli follow panna vaikiren pa.vera tips irunthalum sollunga

என்னகும் மலைவெம்புஇ பட்ரி சொல்லுஙக‌

மலை வேம்பு juice - www.arusuvai.com/tamil/node/19398
மலை வேம்பு இலை - www.arusuvai.com/tamil/node/32885
மலை வேம்பு - www.arusuvai.com/tamil/node/27508
கர்பம் தரிக்க மலை வேம்பு:.... - www.arusuvai.com/tamil/node/23440?page=3
மலை வேம்பு சாப்பிடுவது ௭ப்படி - www.arusuvai.com/tamil/node/32876
மலை வேம்பு - தாய்மை - www.arusuvai.com/tamil/node/26881
மலைவேம்பு பற்றிய சில குறிப்புகள் - www.arusuvai.com/tamil/node/26457
மலை வேம்பு - www.arusuvai.com/tamil/node/32626

‍- இமா க்றிஸ்

Where can I get malai vembu powder in chennai?

I m in USA and I won't get leaves here.. Can I use powder of the leaves.. Is it beneficial when ttc...

வணக்கம் தோழி, எனக்கும் நீர்க்கட்டி இருக்கிறது. உங்களது கருத்தைப் பார்த்து நானும் மலைவேம்பு உருண்டை மாதவிலக்கான முதல் 3 நாட்கள் திருமணத்திற்கு 1 மாதம் முன்பு எடுத்துக் கொண்டேன்.இப்போது திருமணம் ஆகி 2 மாதங்கள் ஆகிறது.மாதவிடாயும் வரவில்லை,கர்ப்பப் பரிசோதனையும் நெகட்டிவ்.தயவுசெய்து உதவுங்கள் தோழி.

மேலும் சில பதிவுகள்