மலை வேம்பு juice

வணக்கம் தோழிகளே எனக்கு pcos இருந்தது.டாக்டரிடம் சிகிச்சை எடுத்து 6 மாதமாகியும் குழந்தை உண்டாகவில்லை.அப்போது எனது அத்தை மலை வேம்பு சாறை மாதவிலக்கு ஆன முதல் 3 நாட்கள் வெறும் வயிற்றில் 1 டம்ளர் குடிக்க சொன்னார்கள்.அதன்படி குடித்தேன்.அடுத்த மாதம் சென்று பார்த்த போது கரு முட்டையின் வளர்ச்சியும் நன்றாக இருந்தது,நீர்க்கட்டியின் வளர்ச்சியும் குறைந்து இருந்தது.அடுத்த 3வது மாதத்தில் குழந்தை உண்டாகி விட்டது.இப்போது எனக்கு 6வது மாதம் நடக்கிறது.நீர்க்கட்டி இருக்கும் தோழிகள் முயற்சி செய்து பாருங்கள்.

Pcod

Maha send ur contact number pls

Hi maha pls send ur contact no .. enaku malai vembu inga enga kedaikum nu therila.. konjam help pannunga pls

Hi malaiveembu kundrathurla enga kedaikum

I am kovur kundrathurla malaiveembu enga pa irukku pls rly me my cnt no 9788556130 emergency pa..unga ctect num send pannunga na call pandren

I am kovur kundrathurla malaiveembu enga pa irukku pls rly me my cnt no 9788556130 emergency pa..unga ctect num send pannunga na call pandren

Malaiveymbu jucie kuduchu vomitting ana inum problem Ila ga yesterday na mrng empty stomach la kuduchu hen afternoon la irudhu vomitting

உங்களுக்கு ஒத்துவரவில்லை என்றால் இனி குடிக்காதீங்க.

இப்போது நிறைய தண்ணீர் குடியுங்க. ரொம்ப முடியாமல் இருந்தால் டாக்டரிடம் போய் உண்மையைச் சொல்லி அபிப்பிராயம் கேளுங்க.

‍- இமா க்றிஸ்

Ok sis first two days onum agala third tha vomitting achu sis

பிரச்சினையா அல்லவா என்று முடிவு செய்வது உங்களைப் பொறுத்தது. நீங்க கேட்டதால சொன்னேன். :-) பிரச்சினை இல்லை என்று நினைத்தால் என் கமண்ட்டை கருத்தில் எடுக்காதீங்க. விட்டுருங்க. :-)

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்