மலை வேம்பு juice - 19398 | அறுசுவை மன்றம் - பக்கம் 5
forum image
மலை வேம்பு juice

வணக்கம் தோழிகளே எனக்கு pcos இருந்தது.டாக்டரிடம் சிகிச்சை எடுத்து 6 மாதமாகியும் குழந்தை உண்டாகவில்லை.அப்போது எனது அத்தை மலை வேம்பு சாறை மாதவிலக்கு ஆன முதல் 3 நாட்கள் வெறும் வயிற்றில் 1 டம்ளர் குடிக்க சொன்னார்கள்.அதன்படி குடித்தேன்.அடுத்த மாதம் சென்று பார்த்த போது கரு முட்டையின் வளர்ச்சியும் நன்றாக இருந்தது,நீர்க்கட்டியின் வளர்ச்சியும் குறைந்து இருந்தது.அடுத்த 3வது மாதத்தில் குழந்தை உண்டாகி விட்டது.இப்போது எனக்கு 6வது மாதம் நடக்கிறது.நீர்க்கட்டி இருக்கும் தோழிகள் முயற்சி செய்து பாருங்கள்.


தோழி...

தோழி மலை வேம்பு சாப்பிட்டாது நால்ள எதாவது problem இருக்கும

hai sister

எனக்கு அடி வயிறு பெருசா இருக்குது வலி இருக்கு நீர் கட்டி இருந்தால் இப்படி இருக்குமா

Sister

vali regulara erukka

sister

oru warama irrukku

pushba Sister

Neer katti eruntha appadi erukkathu neeinga doctor kitta consul pannunga Sister

HAI SISTER

folic acid tablet yaduthikita vairu pariyatha aguma. nan scan spetember 24 yaduthan neerkatinu sonnaingka, ana yanakku yatho oru harmon athigama errukkunu sollie tablet yadukka sonnaingka nan malaivambu saru kudiekkalama, pls sister

pushba Sister

folic acid tablet nanum saptu erukken eppadi erunthathu ellai. mathavilakku time la malai vembu sappitum pothu antha vitha tablet tum edukgathinga sister.

sister

thanks sister ok

pushba Sister

Sister நீங்க எந்த Place

priya sister

எனக்கு மணப்பாடு உங்களூக்கு எந்த இடம்