பிரசவத்திற்கு எப்படி என்னை தயார் படுத்திக்கொள்வது

ஹாய் தோழிகளே,

நான் சவுதியில் உள்ளேன். எனக்கு செப்டம்பர் 15 டெலிவரி தேதி சொல்லி இருக்கிறார்கள்.இங்கு துணைக்கு யாரும் கிடையாது. ஏற்கனவே எனக்கு 6 வயதில் ஒரு மகன் உள்ளான். அவனை எப்படி அரவணைத்துசெல்வது. மற்றும் பிறக்கும் குழந்தைக்கு என்னென்ன பொருட்கள் வாங்குவது என்பதை சற்று தெளிவாக விளக்கவும். ,இடையில் நோன்பு வருகிறது. ஆகையால் எப்படி எல்லாம் என்னை தயார் படுத்திக்கொள்வது. என்னென்ன பொருட்கள் எல்லாம் வாங்க வேண்டும் என்று சற்று சிரமம் பார்க்காமல் , தெளிவாக விளக்கி உதவுங்கள் ப்ளீஸ்.

மேலும் சில பதிவுகள்