உணவு வகைகள்

dry globe jamoon டிரை குலோப் ஜாமூன் செய்வது எப்படி

ரபியதுல் நீங்க கேட்ட ரெசிப்பி செய்முறை இந்த லிங்கில் இருக்கு பாருங்க. http://www.arusuvai.com/tamil/node/13099?page=15

வினோஜாவிற்கு எனது நன்றிகள்.எவாப்பரேடட் மில்க்ன்னா எது? பைன் சுகர்ன்னா அரைத்தஜீனியா

ஃபைன் சுகர் என்றால் பொடித்த சர்க்கரை தான்.

எவாப்பரேட்டட் மில்க் என்பது சுத்தமான பாலில் இருந்து 60% நீர் நீக்கப்பட்டு பதப்படுத்தப்பட்டது. கண்டன்ஸ்டு மில்க் போல் இதுவும் டிஙளில் கிடைக்கும். விரும்பினால் நீங்களே வீட்டிலும் செய்யலாம்.

2/3 கப் கொழுப்பு நீக்கப்பட்ட பால் பவுடர் (Non-Fat dry milk)
3/4 கப்பு நீர்

இரண்டையும் கலந்து எவாபரேட்டட் மில்க்கு பதிலாக பயன்படுத்தலாம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நன்றிப்பா வனி நீங்க ஒவ்வொருத்தருக்கா சலிக்காம பதில் போட்டுட்டே இருக்கீங்க அங்கே எல்லோரும் தேடுராங்க

யார் எங்க தேடுறாங்க... நான் பார்க்கலங்க... இங்க சில நாட்களாக பவர் பிரெச்சனை, அதிக பதிவுகள் போட முடிவதில்லை. கூடவே நேரமும் இல்லை முன் போல் அறுசுவை பார்வையிட.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta

மேலும் சில பதிவுகள்