eight month baby toilet probelm

தோழிகலெ எனக்கு தயவு செய்து பதில் போடுங்க என் எட்டு மாத மகனுக்கு 1 வாரமாக பேதி ஆகிரது. டாக்டர் கிட்ட கூட்டி போய் வந்து கொண்டு தான் இருக்கிரேன்.ஆனால் முன்பை விட இப்பொது கொஞ்ஜம் பரவா இல்லை. ஆனால் ஒரு நாலைக்கு 10 தடவைக்கு மேல் போகிரான். இப்பொது தான் அவனுக்கு ஜுரம் வந்தது.blood test negative, urine-la infection eruthathu ippo normal. 2 மாதமக அவனை வைத்து கொன்டு மிகவும் கஷ்ட பட்டென். 2 நாட்கல் நன்ராக இருந்தான். திரும்ப பேதி ஆகிரது. வீட்டு வைத்தியம் ஏதாவது இருந்த சொல்லுங்க

இரண்டு நால் முன்பு உங்களூக்குதானே தானே நான் மற்ற தோழிகள் இதே கேள்விக்கு பதில் சொன்னோம் படிக்கவே இல்லயா மில்லோ milo சின்ன பாக்கேட் வாங்கி பால் கலக்காம சீனீ மட்டும் போட்டு [வரக்காப்பி மாதீரி] இது milo காப்பி பால நிப்பாட்டிட்டு இதை குடுத்துக்கிட்டே இருங்கப்பா நின்டுரும் இதை படிச்சுட்டு ச்ல்லுங்க எப்படி இருக்குண்டு

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

ஒரேவழி நெஸ்டெம் மட்டும் வென்னீர் ஆரவைத்து அதிக சூடு இல்லாமல் கலந்து கொடுத்து வாருங்கள் வேரே எந்த பாலும் உணவும் கூடவேகூடாது ஒரே நாளில் நிற்கும் இது சாதாரண வயிற்றுப்போக்கிற்கு
வயிற்றில் ஏதாவது சொருகி இருந்தால் பிள்ளை ஏதாவது விழுங்கியிருந்தால் அது வந்து விழும் வரை தன்ணீராக பீச்சிக்கொண்டு நாற்றத்துடன் போகும் அது வெளி வந்தவுடன் வயிற்றோட்டமும் நிற்கும் அதற்கு வென்னீர் 1டம்ளருக்கு 8ஸ்பூன் ஜீனி 1ஸ்பூன் உப்பு கலந்து அடிக்கடி கொடுக்கவும் வேறு எந்த உணவும் கூடாது இரண்டிற்குமே பால் அறவே கூடாது வேண்டுமானால் சோறு வடித்த கஞ்சி தண்ணீர் கலந்து கொடுங்கள்

AROLAC POWDER-iநன்கு கொதிக்கும் நீர்ல் 1ஸ்பூன் போட்டு பேஸ்ட் மாறி கலந்து ஒரு நாளைக்கு 4 அல்லது 5 முறை கொடுக்கலாம்

IDUVUM KANDANDU POGUM

thank you all friends

உங்க குழந்தை நல்லா இருக்காங்கலா வயிரு பெரச்சனை சரியா ஆயிருச்சா சரியானவுடன் என்ன குடுக்குறதுன்டு கேட்டிங்க இதை அமான் அம்மா என்றயுங்கட்டே கேட்டேன்[என்குழ்ந்தைகலுக்கு முடியலயின்டா அவுங்கட்டதான் கேப்பேன் கணக்கா சரியா சொல்வாங்க] அவுங்க சொன்ன பதில்'''''''[ஒரு கப் சின்னது ] 'அரிசிய பொருச்சு அதை நிரைய தண்ணீர் ஊத்தி கொதிக்க வச்சு அந்த தண்ணீரை குடுக்க குடுக்க நல்லaa தெம்பு கெடச்சுடுமாம் வெளி நாட்டில் இருக்கோம் யாராவது நல்லது சொன்னால் கேட்டு கொள்ள வேன்டியதுதாண்

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

பல்கீஸ் நீங்க சொன்ன மாதிரி செய்தேன். இப்பொது சரி ஆகி விட்டது. ரொம்ப thanks pa

மேலும் சில பதிவுகள்