6 mnths baby

என் மகள் 6 மாதம் சளி உள்ளது. தொண்டையில் கிர் கிர் என்று சத்தம் வருகிறது.அதற்கு ஏதும் மருந்து உள்ளதா? யாராவது பதில் சொல்லுங்கள்.doctor azthalin syrubகொடுத்தார்.

மேலும் சில பதிவுகள்