ஐஸ் சல்ஸா

தேதி: July 1, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

தர்பூசணி - 3 கப்
குடை மிளகாய் - 1/2 கப்
எலுமிச்சை சாறு - 2 Tbsp
மல்லி இலை - 1 Tbsp
வெங்காய தாழ் - 1 Tbsp
பச்சை மிளகாய் அல்லது அலேப்பினோ - 2 Tbsp


 

தர்பூசணி, குடை மிளகாயை விதையில்லாமல் ஒரு இன்ச் சதுர துண்டங்களாக நறுக்கிக்கொள்ளவும்.
மல்லி இலை, வெங்காய தாழ், மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து ஒரு மணி நேரம் குளிர் சாதன பெட்டியில் வைத்து பரிமாறவும்.


சிப்ஸ், ரொட்டி, டோர்டிலா எல்லாவற்றுடனும் சாப்பிடலாம்.

மேலும் சில குறிப்புகள்