புதினா பக்கோடா

தேதி: July 2, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

புதினா - ஒரு கட்டு
சேமியா - 100 கிராம்
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை
வெங்காயம் - 2
உடைத்த முந்திரி - ஒரு டேபிள்ஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.


 

கொதிக்கும் நீரில் சேமியாவைப் போட்டு வெந்ததும் வடித்து எடுத்து குளிர்ந்த தண்ணீரில் அலசவும்.

இதனுடன் பொடியாக நறுக்கிய புதினா, வெங்காயம் சேர்த்து வதக்கவும்

பின்னர் முந்திரி, மிளகாய்த்தூள், உப்பு, கறிவேப்பிலை சேர்த்துக் கலந்து பிசைந்து, காயும் எண்ணெயில் போட்டு பக்கோடாக்களாக பொரித்தெடுக்கவும்.

வித்தியாசமான பக்கோடா ரெடி


மேலும் சில குறிப்புகள்


Comments

very diffrent pakoda thanks

சுகந்தி புதினா பக்கோடா உண்மையிலே மிக வித்தியாசமா இருந்தது.. புதினா வாங்கி வச்சுட்டுத்தான் பின்னூட்டம் எழுதறேன்.. இன்னும் நிறைய குறிப்புகள் கொடுக்க வாழ்த்துக்கள்.

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

கண்டிப்பா பண்ணி பாத்து இருப்பீங்கன்னு நினைக்கறேன், எப்படி இருந்துச்சுன்னு வந்து சொல்லுங்க

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***