முட்டைபொரியல் (வெள்ளை)

தேதி: July 4, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.2 (6 votes)

 

பெரிய வெங்காயம் - ஒன்று
உப்பு - தேவையான அளவு
முட்டை - இரண்டு
பச்சைமிளகாய் - ஒன்று
கருவேப்பில்லை - இரண்டு ஆர்க்கு
எண்ணெய் - பொரிப்பதற்கு
கடுகு - கொஞ்சம்


 

முட்டையை உடைத்து நன்றாக நுரை வரும்படி அடித்து வைக்கவும்.பச்சைமிளகாய்,பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு போட்டு வெடித்ததும் கருவேப்பில்லை ,வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
வதங்கியதும் உப்பு சேர்த்து அடித்து வைத்துள்ள முட்டையை சேர்த்து எண்ணெய் விட்டு ஒரு நிமிடம் காத்திருக்கவும்.
பின் நன்றாக முள் கரண்டியால் கிளறிவிடவும் அனலை குறைத்து தீயவிடாமல் பொரித்தெடுக்கவும்.

சுவையான வெள்ளை முட்டை பொரியல் ரெடி.


மஞ்சள் பொடி ,மிளகாய் பொடி சேர்க்காமல் செய்வதால் வெள்ளையாக இருக்கும் இந்த பொரியல்.விருப்ப பட்டவர்கள் மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள் சேர்த்தும் செய்யலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

kumaari immurayil thaan naanum seiven neenga sonnamaathiri milakaaithool serththu seiven..nice vaalththukkal.

ஹாய் தேவி தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

நானும் இதே முறையில் தான் செய்வேன்.ஆன இதனுடன் தக்காளியும் சேர்த்தால் இன்னும் சுவையாக இருக்கும்

IDUVUM KANDANDU POGUM

தக்காளி அவ்ளவா சேர்த்து செய்யறது இல்லை..செய்து பாக்குறேன், வருகைக்கும் பதிவிற்கும் நன்றி DharaniBabu.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

நானும் இதே முறையில் தான் செய்வேன். நன்றி

இதனுடன் சோம்புத்தூள் சேர்த்துப்பாருங்கள் மிகவும் நன்றாக இருக்கும்

பசரியா சோம்பு சேர்த்து செய்து பார்க்கிறேன்.வருகைக்கும் பதிவிற்கும் நன்றி.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

hai kumari today enga veetla unga muttai poriyal thaan romba easya nalla irunthathu athaan pathivu poda vanthen nandri vaalththukkal.

ஹாய் தேவி தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

வருகைக்கும் பதிவிற்கும் நன்றி.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

Add Little pepper and jeera powder that taste is very good, Egg smell also go out

ஹாய் மஞ்சுளா நீங்கள் சொல்றமாதிரி பெப்பர் கூட add பண்ணலாம்..தங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

kumari madam naangalum ithu pola thaan seivom.

"Happiness is a habit, cultivate it"

வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி Prinitha.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪