தோக்ளா(dhokla) செய்வது எப்படி?

குஜராத்தி சிற்றுண்டி தோக்ளா செய்முறை அறுசுவை தோழிகள் யாருக்காவது தெரியமா? தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.

அன்பு திவ்யா,

இந்த இழைகளில் தேடிப் பாருங்க -

www.arusuvai.com/tamil/node/3684
www.arusuvai.com/tamil/node/13334
www.arusuvai.com/tamil/node/14983

இப்ப அறுசுவை முகப்பின் மேல் பகுதியில், கூகிள் செர்ச் இருக்கு. டோக்ளா என்று டைப் பண்ணினால், நிறைய இழைகள் கிடைக்கும்.

அன்புடன்

சீதாலஷ்மி

மிகவும் நன்றி.

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

மேலும் சில பதிவுகள்