வாருங்கள், சுகந்தியை வாழ்த்தலாம்

அன்புத் தோழிகளே,

நம்ம சுகந்தி 25 குறிப்புகள் கொடுத்து, கூட்டாஞ்சோறு பகுதியில் இடம் பிடித்து விட்டார்:):) அவரை வாழ்த்தலாம், எல்லோரும் வாங்க, வாங்க!!

அன்பு சுகந்தி,

கூட்டாஞ்சோறு பகுதியில் நீங்க இணைந்திருப்பது, மிகவும் சந்தோஷமாக இருக்கு. பாராட்டுக்கள்!!

இன்னும் நிறைய குறிப்புகள் கொடுத்து, மேலும் பல ஸ்டார்கள் வாங்க, மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!!

அன்புடன்

சீதாலஷ்மி

சுகி குட்டி;)

வாழ்த்துக்கள்., சில்வர் ஸ்டார் அப்படியே கோல்டு ஸ்டாராவும் மாறிடனும்., மேலும் மேலும் சமைத்து எங்களை அசத்த வாழ்த்துக்கள்.

Don't Worry Be Happy.

வாங்கோ புது நட்சத்திரம்.. வாழ்த்துக்கள்
பல குறிப்புகளை கொடுத்து தங்கம் வாங்க வாழ்த்துக்கள் ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

எனக்கு இது சம்பந்தம் இல்லாத பகுதிதான்..பட் எல்லோரையும் வாழ்த்தனும்னு தோனிச்சு...சில்வர்ஸ்டார் வாங்கிய சுகந்தி மேம்கு என் மனம் கனிந்த வாழ்த்துக்கள்!இன்னும் பல ஸ்டார் வாங்க வாழ்த்துகிறேன்!

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

ரம்யா மேம்,ஸ்வர்னா மேம் மன்னித்து கொள்ளுங்கள்..உங்களுக்கும் வாழ்த்து சொல்லநினைத்தேன்..சில குழப்பங்களின் காரணமாய் மறந்துவிட்டேன்...நீங்கள் இருவரும் இன்னும் பல ஸ்டார் வாங்கி புகழின் உச்சிக்கு போக என் வாழ்த்துக்கள்.

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

சுகந்தி,
கூட்டாஞ்சோறு பகுதியில் இணைந்ததற்கு என்னுடைய வாழ்த்துக்கள்.மேலும் பல சுவையான குறிப்புகள் தந்து,விரைவிலேயே கோல்ட் ஸ்டார் வாங்கவும் வாழ்த்துக்கள்.

சுகன்,சந்தோஷமாயிருக்கு,வாழ்த்துக்கள்மா.

சுகன்,நேரம் இல்லாத போதும்,பல விதமான குறிப்புகள் கொடுத்து

அசத்தியிருக்கடா.நீ இன்னும் பல சுவையான குறிப்புகள் கொடுத்து மேலும்

ஜொலிக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்டா.

அன்புடன்
நித்திலா

கலக்குறீங்க... ம்ம்... நடக்கட்டும் நடக்கட்டும்... சமையல் கத்துக்க ஆரம்பிச்சுட்டீங்க... ;) ஹிஹிஹீ.

இன்னும் பல நட்சத்திரங்களோடு மின்ன வாழ்த்துக்கள் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கூட்டாஞ்சோறுவில் இனைந்த புது நட்சத்திரமே வருக வருக இன்னும் பல குறிப்புகள் குடுத்து தங்கம் வாங்க வாழ்த்துக்கள்டா

ஹாய் சுகி, சூப்பர்டா! சீக்கிரமே கோல்ட் ஸ்டார் வாங்க மனமாந்த வாழ்த்துக்கள்...

உன்னை போல பிறரையும் நேசி.

மேலும் சில பதிவுகள்