5 வார கர்ப்பிணி

நான் இப்போது 5 வார கர்ப்பிணி. ஒரே வாந்தி. என்ன செவதேன்று தெரியவில்லை. ஆலோசனை தரவும் தோழிகளே

வாந்தி வருவதற்கு முன்பே நன்றாக திட உணவுகளை சாப்பிடுங்கள். வாந்தி வருகிறது என தண்ணீர் ஆகாரமாக எடுத்துக்கொள்ளாதீர்கள்/காலையில் எழுந்தவுடன் பிஸ்கட்பழங்கள் இட்லி போன்ற திட உணவுகளை எடுத்துக்கொள்ளவும், காபி பால் பொன்றவை பிறகு சாப்பிடுங்கள் .வயிற்றில் ஒன்றுமில்லை என்றால் குமட்டும். .குமட்டுவதற்கு முன்பே சாப்பிட்டுவிடவும். முதலில் நீர் ஆகாரங்கள் சாப்பிட்டால் மேலும் குமட்டும்/பசிக்கும் முன்பே சாப்பிட்டு விடுங்கள்/ அடிக்கடி சாப்பிடவும்.

நான் 40 நாட்கள் கற்பம் .... இன்னைக்கு தான் hpt டெஸ்ட் பண்ணேன் ரிசல்ட் positive . PCOD problem 4 months ட்ரீட்மென்ட் ல கடவுளின் கருணையால் குழந்தை வரம் கிடைத்துள்ளது (1year 8 months). நான் பாக்குற டாக்டர் vacation ல இருகாங்க . 17th வருவாங்க .. already folic acid tablet சாப்டறேன் . வேற டாக்டர் பார்க்கவா (Confirmation )..... ஆலோசனை கூறுங்கள் தோழிகளே

morning sickness இல்ல பா . வொமிட் இல்ல .... back pain frequent urination white discharge , breast pain இருக்கு........................
என்ன பழங்கள் சாபிடலாம் சொல்லுங்க பா ... மற்ற விவரங்கள் பழைய இழைகளை பார்த்து தெரிந்து கொள்கிறேன் ...

nega niraya frutis sapeduga apple orange entha mari fruits sapuduga but heat fruits sapidathega lime juice kudiga best nala sapuduga take care

மீனா மற்றும் மகா உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்.........
மீனா:
நீங்கள் காலையில் பல் துலக்கியதும் தண்ணீர் குடியுங்கள்.......அது உடனே வந்திடும்.......ஆனால் பிறகு சாப்பிடும் உணவுகள் சிறிதாவது வயிற்றில் தங்கும்.......
பொதுவாக வாமிட்டிற்கு காரணங்கள் பல உண்டு..அதாவது குமட்டல்,இது மசக்கை எனக்கூறுவர்.இது முதல் மூன்று மாதங்கலில் சரியாகும்.
குழந்தைக்கு அதிக முடியிருந்தாலும் வாமிட் வரும்...
நாம் உண்ணும் உணவுகளில் நச்சுப்பொருள்(பூச்சிக்கொல்லி மருந்துகள்போல)இருந்தால் அதை குழந்தை ஒதுக்கித் தல்லிவிடும்.இதனாலும் வாமிட்வரும்...........
வாமிட் வந்தாலும் சிறிதுசிறிதாக வயிற்றிற்கு கொடுங்கள்.........
மாதுளை ஜூஸில் சில துளி எலுமிச்சை சாறு விட்டு குடித்தால் வாமிட் நிற்கும்........முயற்சித்துப்பாருங்கள்..........

மகா:
மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்கள்.......
நீங்கள் கற்பத்தை உறுதி செய்துவிட்டீர்கள்தானே........:) உங்கள் மருத்துவரிடம் போனில் பேசமுடிந்தால் பேசி என்ன செய்யலாம் என கேட்டுக் கொள்ளுங்கள்........
என் அபிப்பிராயம் என்னன்னா,உங்களுக்கு பிராபலம் இருந்ததால் ஒரே மருத்துவரைத்தான் பார்த்திருப்பிர்கள்.ஆகவே வேறு நம்பிக்கையான டாக்டர் என நீங்கள் நினைப்பவரிடம் காட்டலாம்...அப்படி விருப்பமில்லை உங்கள் மருத்துவர் வரவரைக்கும் காத்திருந்தாலும் தவரில்லை.
நீங்கள் போலிகாசிட் மாத்திரை சாப்பிடுகின்றீகள்தானே...அதை தொடர்ந்து சாப்பிடுங்கள்........
வெயிட்டாக எதையும் தூக்கவேண்டாம்,மாடிப்படிகளில் அவசரமாக ஏறவோ,இறங்கவோ வேண்டாம்,எந்தவொரு வேலை செய்தாலும் அதில் கவனமாக இருங்கள்.....குப்பர படுத்து தூங்கவேண்டாம்,இஞ்சி,பூண்டு,இஞ்சிமிட்டாய்,சுக்குகாப்பி போன்று உடலுக்கு சூடுதரும் உணவுகள் சாப்பிடவேண்டாம்......
மேலும் முருங்கைக்கீரை,பேரிச்சம்பழம்,நாவல்பழம்,பப்பாளி,கொய்யாப்பழம்,மாம்பழம்,பலாப்பழம் இவை இன்னும் மூன்று மாதங்களுக்கு வேண்டாம்.பப்பாளியும் அன்னாசியும் எப்போதும் வேண்டாம்.........
மாதுளை,ஆப்பிள்,சாத்துக்குடி,சாப்பிடலாம்.......நீங்கள் இருவரும் கவனமாக இருங்கள்.........மீண்டும் நினைவு வருவதை பிறகுவந்து சொல்கிறேன் சரியா...............
இருவரும் மனதை சந்தோசமாக வைத்திருங்கள்.......மீண்டும் வாழ்த்துக்கள்.............

நன்றி திலகா...... அந்த பழங்கள் சாப்டறேன் பா...
நன்றி ரேணுகா ....... வீட்டில் test செய்தேன் positive . இன்னும் டாக்டரிடம் சென்று உறுதி செய்யவில்லை . வேறு டாக்டர் பார்க்க விருப்பம் இல்லை . ஆன டாக்டர் அதே ஹோச்பிடல் ல இன்னொரு ghyn டாக்டர் இருகாங்க ... ஏதும் பார்க்கனும்ன அவங்க கிட்ட பாருங்க ..நான் 17th வந்துடுவேன்னு சொன்னாங்க .. blood டெஸ்ட் எடுத்து அந்த டாக்டர் கிட்ட confirm மட்டும் பண்ணிக்கலாம் நெனைக்கிறேன் .... பழங்கள் பத்தி விளக்கமா சொல்லிருகீங்க ரெம்ப நன்றி .......... பார்த்து நடந்துக்கிறேன் ,,, கவனமா இருந்துக்கிறேன் ........................

நன்றி ரேணுகா.

எனக்கு இன்று 36 th நாள். வீட்டில் டெஸ்ட் செய்ததில் positive என்று வந்துள்ளது. நான் folic acid tablet எடுத்து கொண்டிருக்கிரேன் என் கணவர் க்கு கொஞ்சம் office- வேலை. Hospital நேரமும் அவர் நேரமும் ஒத்து வரவில்லை. வரும் 11 th மேல் தான் hospital போக முடியும். அது எனக்கு 43 நாள். அப்போது போனால் பரவைல்லையா . After 3 years of marriage i have conceived for the first time.
Please help.
Also say whether dates is good or bad. Now i am taking regularly for its iron content.

நீங்கள் பேரிச்சம் பழத்தை சாப்பிட வேண்டாம் என்று சொல்லிருக்கிரஈர்களே. please தெளியபடுத்தவும்

i want to join my son in chennai school pls suggest good school in chennai i ll be gratefull

regards

ramya

மேலும் சில பதிவுகள்