tea time breakஅரட்டையடிக்கலாம்

tea time breakஇங்கன வாங்க எல்லோரும் டீ காபி போன்டா சாப்பிட்டுகிட்டே கதைக்கலாம் கலாய்க்கலாம்

ஓடியாங்கோ ஓடியாங்கோ இங்க வந்து பேசலாம் தொடருங்கோ வனிதா பொண்ண இன்னம் காணலை

மெர்ஜானா கவலை படாதீங்க அல்லாஹ் நன்மையைதான் தருவான் டேட் என்னக்கி சொல்லி இருக்காங்க

பசரியா டீ டைம் என்று சொல்லிட்டு டீ குடுக்காம கூப்பிட்டா எப்படி எனக்கு சூடா கொத்தமல்லி டீ கிடைக்குமா?நானும் வனிதாவை தான் தேடினேன் பல்கீஸ் எங்கப்பா கானோம் நேத்திலேந்து தேடுறேன் ஒரு மருந்து பற்றி சொல்லிட்டு பாதில போயிடுச்சுப்பா கண்டுபுடுச்சா கொஞ்சம் சொல்லுங்கப்பா

merjaanaa இங்கே ஆல் இன் ஆல் கிடைக்கும் டீகாபி கூல் ட்ரிங்க்ஸ் ஸ்னாக்ஸ் எல்லாம் பபே சிஸ்டெம் யாருக்கு என்ன வேணுமோ எடுத்துக்கலாம்palkis மதியம் வந்தாங்களே
ரெஙக டூஷன் போயிப்பாங்க . சதி தான் நல்லாருக்கு

கவலைன்னா என்ன பென் குழந்தை செலவு என்று கிடையாது ஒரு ஆசை அவ்வளவு தான் எல்லாத்துக்கும் அல்லா போதுமானவன் டேட் இந்த மாதம் 18 இன்னும் 6 நாட்கள் இருக்கு

//அவ கோச்சுக்கப் போறா//
அச்சச்சோ சாரிப்பா, மன்னித்துவிட சொல்லுங்கள்....
//சங்கீதா சதி//
பசாரியா sangeetha sathiyendran இங்க இருக்கிறவுங்க எல்லோரும் சுருக்கி sathi nnu கூப்பிடுவாங்க அதனால் நானும் அப்படியே எழுதி விட்டேன்.....

முதல் பாப்பா பேர் என்ன. படிக்குதா. சவுதில என்ன சிலபஸ் .என்ன் படிக்குது. .மாப்பிள்ளை என்ன செய்ராங்க.

நான் இப்பதான் உங்க கிட்ட முதல்ல பேசரென் நைஜீரிய வாழ்க்கை முறை எப்படி இருக்கு பக்கத்துல நம்ம ஆளுக இருக்காங்களா

முதல் பிள்ளை பெயர் ஆயிஷா 5வயது, 2வது பெயர் ஆஃபியா 4வயது.சவுதியில் cbse சிலபஸ் கனவர் சொந்தமா manpower construction வச்சிருக்கார்

//வனிதா பொண்ண இன்னம் காணலை// - வனிதா பொண்ணு இன்னும் சிஸ்டம் பயன்படுத்தும் அளவு வளரல. இன்னும் 1 வருஷம் ஆகும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்