8 month baby cold

பாப்பாக்கு 8 months ஓரெ cold இருக்கு மூக்கு அடச்சிருக்கு துளசி பூண்டு மிளகு சாறு try paninen சரி ஆகல வேற ஏதாவது சொல்லுங்க friends

சில குழந்தைகள் அப்படிதான் போவார்கள். அதனால் எந்த பிரச்சனையும் இல்லை. அவர்கள் மோஷனில் இரத்தம் அல்லது அவர்கள் ஆசனவாயில் இரத்தம் வந்தால் தான் உடனடியாக மருத்துவரிடம் காண்பிக்கவும்.

நீங்கள் எதற்கும் குழந்தைக்கு நீர் ஆகாரம் மற்றும் நார் சத்துள்ள உணவு அதிகமாக தரவும்.

தமிழில் பதிவிட http://www.google.com/transliterate/tamil உபயோகிக்கவும்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

ஒரு 5 அல்லது 6 உலர்ந்த திராட்சை சுடி தண்ணீரில் போட்டு சிறிது ஆறியவுடன் திராட்சை நல்லா அந்த தண்ணீரில் பிழிந்து அந்த தண்ணீரை குழந்தைக்கு கொடுங்கள். மோஷன் இறுக்காம நார்மலா போகும். முயற்சி செய்து பாருங்கள்.

Expectation lead to Disappointment

சிவானி, உங்க பதிவை தமிழில் போடுங்கப்பா. அப்பத்தான் படிக்கிறதுக்கு ஈசியா இருக்கும்.
நிறைய தண்ணீர் குடிக்கக் கொடுங்க. வாழைப்பழம் கொடுங்க. 4 (அ) 5 உலர் திராட்சைப் பழத்தை இரவில் ஊறவைத்து மறுநாள் காலையில நல்லா நசுக்கி கொடுங்க. முக்கியமா நிறைய தண்ணீர் குடிக்கக் கொடுங்கப்பா சரியாயிடும் கவலைப்படாதீங்க.

அன்புடன்,
குரு

thanking you lavanya i dont know how to type tamil.heareafter i type tamil my ques.

thanks guru

i try it.thank you.

It is normal. if you think she having a constipation then You can try to feed her Pears or pumpkin puree.

மேலும் சில பதிவுகள்