pregnancy

enaku ippa 7mth ithu muthal delivery nan foriengla iruken yenaku yeppadi irukanumnu theriyala neenga yethavathu tips sollunga pls.

nega consiva erukinga nu solierunthega so athan ungaluku anku tharintha tha solaraga nega yenga erukinga sameema nan kuda dubai la eurntha apo thanga na consiev ana but anku onumaya tharila ga yellar kitayum katu katu tha tharichukuna ga nega check up poringa monthly once and nala sapuduga jolly a erunga apo tha pulla nala active a erupan ga ok va bye

சமிமா பர்வின்
பிரசவம் ஆகி 7மாதம் ஆயிருச்சா இல்லை இப்போ நீங்க 7மாதமா இருக்கீங்கலா கொஞ்சம் விபரமா சொல்லுங்கப்பா

கீல தமிழ் எழுத்துதவி இருக்கு இருக்கு அதில் டைப் பன்னுங்கப்பா........ உங்க பதிலுக்கு காத்திருக்கேன்

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

நீங்க மாசமா இருக்கீங்க 7 மாதமா நல்லா சயிவர் சாப்புடுங்க பால் குடிங்க மாதுளம்பழம் கிடைச்சா சாப்புடுங்க
முக்கியமா வாழைப்பழம் சாப்புடுங்க 7 மாதம் முடிந்த்வுடன் பேருச்சம் பழம் தினமும் 15 சாப்புடுங்க சுகபிரசவத்துக்கு இது ரெம்ப நல்லது

முக்கியமா தண்ணீர் குடிங்க உங்க அம்மா பிரசவத்துக்கு வாராங்கலா நீங்க ஊரில் எந்த ஊர்

செக்காப் போனிங்கலா நீங்க இரண்டுபேருமே தமிழில் எழுதுனா தோழிகள்வருவாங்க

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

ஹாய் திலகா எப்படி இருகிங்க நான் குவைத்ல இருக்கேன் இது எனக்கு முதல் குழந்தை திருமணம் ஆகி 3 1/2 வருஷத்துக்கு பிறகு இப்பதான் கர்ப்பம் ஆனேன்.நான் செக்கப் போனேன்.

God is great

ஹாய் பல்கிஸ் அஸ்ஸலாமு அலைக்கும் நான் இப்ப குவைத்ல இருக்கேன் நீங்க எந்த ஊர் நீங்க சொன்னத கண்டிப்பா சாப்பிடுறேன் நான் செக்கப் போனேன்

God is great

பிரசவத்தை நினைத்தும் அதன் வேதைனையை நினைத்தும் கவலை படாதிர்கள். நிறை மாதம் ஆனவுடன் வாக்கிங், படி ஏறி இறங்குங்கள், நான் இபோழுதுதன் first delivary கடந்து 4months ஆகுது அதனாலதான் சொல்கிறேன். http://www.babycenter.in/ http://www.mamababyworld.com/ இந்த website போய் பாருங்கள். நிறை மாதத்தில் (lastweek9months ) இருக்கும்போது நல்லெண்ணையுடன் வாத்து முட்டை பொரித்து கொஞ்சம் சாதம் மிக்ஸ் பண்ணி சாப்பிடுங்கள். சுலபமான நோர்மல் delivary கு ரொம்ப help பனும். இது எனோட அனுபவம் சொல்கிறேன். மற்றவர்களுக்கும் பயனளிக்கும் கண்டிப்பாக.

ரொம்ப நன்றி நீங்க சொன்ன websitla பார்க்கிறேன் உங்களுக்கு என்ன குழந்தை பிறந்திருக்கு.

God is great

பெண் குழந்தை. உங்கள் வயது எத்தனை ? பேருகலதிற்கு உங்க அம்மா வர்வார்கல்தனே?

பெண் குழந்தை. உங்கள் வயது எத்தனை ? பேருகலதிற்கு உங்க அம்மா வர்வார்கல்தனே?

வா அலைக்கும் சலாம் சமிமா

நான் மலேசியாவில் இருக்கேன் உங்க உடம்பை பாத்துக்கங்க ஊரில் நீங்க எந்த ஊர்

விட்டமின் சி ........ மீன் என்னைய் மாத்திரை கண்டிப்பா சாப்புடுங்கப்பா.............

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

மேலும் சில பதிவுகள்