Dinam Oru Useful Tips - 1

Dear Frnds,

Avoid drinking soft drinks much instead of water as the IT people do. Bcoz its a stored water containing with sweetening agent will cause harmful to health. And creates disorders like obesity, BP, Urinal infection. Hav water much. And dont store your water bottle at cars. bcoz of the vehicle's heat the bottle containing water will get contaminated. So avoid it.

I dont how to type in tamil fonts. English laye tamil a type panna words perusa varuthu adan.

Thank You

அன்புள்ள ஷாலினி, தமிழில் டைப் செய்ய, எல்லா பக்கத்திலும் கீழே தமிழ் எழுத்துதவி என்று ஒரு ஆப்ஷன் இருக்கும். அதை கிளிக் செய்தால் புது பக்கம் திறக்கும். அதில் 2 பெட்டிகள் இருக்கும். இரண்டாவது பெட்டியில் ஆங்கிலத்தில் (தமிங்கிலத்தில்) அடித்தால், முதல் பெட்டியில் தமிழில் வரும். பிறகு அதை கட் செய்து நீங்கள் டைப் செய்ய வேண்டிய இடத்தில் பேஸ்ட் செய்யவும்.

நன்றி!

எண்ணம் அழகானால், எல்லாம் அழகாகும்!

என்றும் அன்புடன்,
ஆர்த்தி...

Thank u dear Aarthi.....
Next Tips la irundhu kandippa tamil a varum.

Good information, please continue everyday.

your future is created by what you do today, not tomorrow &
you must be the change you want to see in the world

ஹாய் ஷாலினி... எப்படி இருக்கீங்க? நீங்க ஆரம்பித்து இருக்கும் இந்த இழையின் நோக்கம் நல்லா இருக்கு... ஆனா ஒரு தமிழ் தளத்தில் ஆங்கிலத்தில் பதிவு இருந்தா வரவேற்பு இருக்காது.....

http://www.google.com/transliterate/tamil

இந்த லிங்க் பயன்படுத்தி உங்க தலைப்பையும் உங்க பதிவையும் தமிழில் மாற்றுங்கள்.....

Sathya

Thank u and sure.

Hi Deepa, Im 5n. Thank u for ur information and response

ஆனா மொத்தத்துல யாரும் டிப்ஸ் சொன்ன மாதிரி தெரியல சரி. நானாச்சும் ஆரம்பிக்கிறேன். துத்தனாகம் ஜின்க் சத்துக்குவீட்டில் பழயசெம்பு பாத்திரம் இருந்தால் அதில் தண்ணீர் பிடித்து வைத்து குடிக்கவும். விளக்கெண்ணையை சமையலில் கொஞ்சம் சேர்த்துக்கொண்டால் மூலத்தொந்தரவு வராது. பீங்கான் பாத்திரம் டைல்ஸில் உள்ள கறை போக்க சிறிது வினிகர் விட்டு கழுவவும் .

மூன்று தாவரம் காற்றை சுத்தப்படுத்தக்கூடியது .முதலிடம் மூங்கில் ம்ரம் . இரண்டாவது துளசி .மூன்றாவது பப்பாளி . இது மூன்றும் காற்றைதூய்மைப்படுதுவதில் முன்னனி வகுக்கிறது .ஆகவே இது மூன்றையும் வளர்ப்பதில் ஆர்வம் காட்டுவோமாக .

மேலும் சில பதிவுகள்