திருமணங்களுக்கு போடக்கூடிய ஹென்னா டிசைன்

தேதி: July 26, 2011

4
Average: 3.7 (27 votes)

 

ஹென்னா கோன் - ஒன்று

 

படத்தில் காட்டியுள்ள டிசைனை கைகளில் வரைந்து கொள்ளவும்.
அதன் மேலே இரண்டு பக்கமும் இந்த வளைவுகளை வரையவும்.
முதலில் வரைந்த டிசைனின் நடுவே கோடுகள் வரைந்து விரும்பிய டிசைன் கொண்டு நிரப்பவும்.
ஓரங்களில் இருந்த வளைவுகளில் சிறு சிறு வளைவுகள் கொண்டு நிரப்பவும்.
மேலே வரைந்த மாங்காய் போன்ற வளைவுகளில் கட்டங்களும், நடுவே கோடுகள் கொண்டு நிரப்பவும்.
அந்த வளைவுகளின் நடுவே பூ வரைந்து அதில் இருந்து கொடிகள் போவது போல் விரல்களில் வரையவும்.
முதலில் வரைந்த டிசைனின் கீழே கட்டங்கள் வரைந்து, ஒரு கட்டம் விட்டு ஒரு கட்டத்தில் பூ இருப்பது போல் வரைந்துக் கொள்ளவும்.
அதன் கீழே சின்ன சின்ன மாங்காய் டிசைனை இடைவெளிவிட்டு வரைந்து உள்ளே கட்டங்களால் நிரப்பவும்.
அந்த மாங்காய் டிசைனை சுற்றி வளைவுகளும், கோடுகளும் வரைந்த பின்னர் பெரிய மாங்காய் போன்ற டிசைன் வரைந்து கொள்ளவும்.
படத்தில் உள்ளது போல் அதையும் நிரப்பவும்.
விரல்களின் முன் பகுதியில் முழுமையாக ஹென்னா கொண்டு நிரப்பவும்.
டிசைன் இல்லாத இடங்களில் சிறு சிறு வளைவுகளும், கொடிகளும் வரைந்து முடிக்கவும். சுலபமாக போடக்கூடிய ஹென்னா டிசைன் இது.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

சூப்பர் வனிதா அக்கா! கலக்கிட்டீங்க போங்க! ரூம் போட்டு யோசீப்பீங்களோ!

சந்திப்போம் என்றா பிறந்தோம்.....
சந்திப்போம் என்றே
பிரிவோம்.....

என்றும் அன்புடன்
*ஸ்ரீதேவி செந்தில்*

வனி எப்பவும் போல் அசத்தலான மெகந்தி டிசைன் சூப்பர். வரையதற்கும் ரொம்ப ஈஸியான டிசைன்.

ரொம்ப சூப்பரா இருக்கு வனி வாழ்த்துக்கள்;)

உன்னை போல பிறரையும் நேசி.

வழக்கம் போல சூப்பரா இருக்கு வனி. ஆனா.. ஒரு டவுட்... இது உங்க கையா?? என்னமோ ஒரு வித்தியாசம் தெரியுது. போட்ட டிசைனால அப்பிடியா?
முதல் ஆளா கமண்ட் போட முடியல. எப்பிடியோ மிஸ் பண்ணிட்டேன். சாரி. ;( டீம் உங்க குறிப்பை மட்டும் இமா பார்க்காத நேரத்தில பப்ளிஷ் பண்ணிருறாங்க. ;))

‍- இமா க்றிஸ்

sorry இமா அக்கா! உங்க இடத்தை நான் பிடிச்சிடேனோ!

சந்திப்போம் என்றா பிறந்தோம்.....
சந்திப்போம் என்றே
பிரிவோம்.....

என்றும் அன்புடன்
*ஸ்ரீதேவி செந்தில்*

வனி அட்டகாசமா இருக்கு வாழ்த்துக்கள் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வனி வழ்க்கம்போல சூப்பரா இருக்கு வாழ்த்துக்கள்

ரொம்ப அழகா இருக்கு கிழ உள்ள டிசைன் ரொம்ப ரொம்ப அழகு நா ட்ரை பண்ணி பாத்துட்டு சொல்லுறேன் மெகந்தி வாங்கிட்டேன் சூப்பர் வாழ்த்துக்கள் by Elaya.G

உங்ககிட்ட ஒரு கைய்யும் ஒரு கோனும் கிடைச்சா போதும்,பூந்து விளையாடுரீங்க,என்கிட்ட இப்போ கோன் இல்லை,அதான் நானும் உங்க ஆட்டத்துக்கு வரமுடியல!ஊரிலிருந்து கோன் வந்ததும் வரேன்,ரொம்ப நல்லா இருக்கு வனிதா!

Eat healthy

சும்மா இருக்கிரவங்களையும் மெகந்தி வைக்கிர ஆசைய கிளப்பி விடுரீங்க ரொம்ப ரொம்ப ரொம்ப அழகாக இருக்கு அம்சமா இருக்கு சூப்பரா இருக்குப்பா ஈசியா இருக்குர மாதிரியும் தெரியுது

அன்புள்ள வனிதா, நலமா? உங்கள் மெஹந்தி டிசைன் அருமை. சிறு பிள்ளைகளுக்கென்று முன்னாடி சில டிசைன்ஸ் கொடுத்திருந்தீர்களே அதிலிருந்து ஒன்றை நேற்று தான் என் மகளுக்கு போட்டு விட்டேன். உங்க அளவுக்கு வரலை. அவளுக்கு நான் போடும்போது இருந்த பொறுமை காயும் வரை இல்லை. சிறிது நேரத்திலேயே எடுத்து விட்டாள். அதனால் ரொம்ப சிவக்கல. போட்டோ எடுத்துள்ளேன். அடுத்த முறை நான் போடும்போது நன்றாக வந்தால், போட்டோ எடுத்து உங்களுக்கு அனுப்புகிறேன். நன்றி!

எண்ணம் அழகானால், எல்லாம் அழகாகும்!

என்றும் அன்புடன்,
ஆர்த்தி...

அன்புதோழி வனிதா..... சூப்பர். சூப்பர். சூப்பர். ரொம்ப அழகா கிரான்டாக இருக்கு. நன்றாக சிவந்திருக்கு. பார்க்கவும் எடுப்பாக இருக்கு. உண்மையிலேயே உங்களுக்கு நிறைய பொறுமை இருப்பதால்தான் நீங்க 'ஆல் இன் ஆல்'வனிதா ஆக இருக்கீங்க. வாழ்த்துக்கள்.
(நான் அடுத்த வாரம் 18ம் பெருக்குக்கு பிளாக் & ரெட் மெஹந்தி போடப் போறேன். அதை கண்டிப்பாக அனுப்பறேன்).

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

வனிதா,
அட்டகாசமா இருக்கு.ரொம்ப ரொம்ப அழகான டிசைன்,உங்க கையை இன்னும் அழகா காட்டுது.ஊருக்கு வரும் போது,எனக்கு கண்டிப்பா நீங்க மெஹந்தி போட்டு விடணும்....சரியா? :-)

சூப்பர் சூப்பர் சூப்பர்
நானும் இங்கே வாங்கி ட்ரை பண்ண போறேன்.ஆசையா இருக்கு ;)
வாழ்த்துக்கள்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

வாவ்.....அட்டகாசமாக இருக்கு.....இந்த மொத்த டிசைனும் போட்டு முடிக்க எவ்வளவு நேரமாகும்...எனக்கும் போட்டு பார்க்க ஆசையாக இருக்கு.....ட்ரை பண்ணிட்டு சொல்றேன்.

சரி எனக்கு அதே டவுட்...இது யாரு கை?

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

குறிப்பை இத்தனை விரைவில் வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

முதல் ஆளாக வந்து இமா இடத்தை பிடிச்சுட்டீங்களே... ;) மிக்க நன்றி ஸ்ரீ. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஆமா ஈசியா வரையலாம் இந்த டிசைன். ட்ரை பண்ணி பாருங்க வினோ. மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப நன்றி தேவி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப நன்றி இமா... ஏதோ உள் நாட்டு சதி நடக்குது ;) அதான் நீங்க பார்க்காதப்போ பப்ளிஷ் பண்ணிடறாங்க. ஹிஹிஹீ. ஆமா என்ன சந்தேகம்... என் கையே தான்!!! கொஞ்சம் வெயிட் போட்டுட்டேன். :(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றிங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி பாத்திமா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வாங்கியாச்சா... போட்டுட்டு சொல்லுங்க பிடிச்சுதான்னு :) மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இது போட்டு வெகு நாட்கள் ஆகிட்டுது. எனக்கே இப்பலாம் நேரம் இல்லாம ஹென்னா போட முடியுறதில்லை. மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எனக்கே போட்டுக்க ஆசை தான்... என்ன செய்ய நேரம் இல்லையே. அதான் போட்ட டிசைனை வெளியிட்டு சந்தோஷப்படறேன். மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உண்மை தான் என் மகளும் கேட்பா.. போட்ட அடுத்த நிமிஷம் அதை அழிச்சுடுவா. அவங்களுக்கு கையில் அந்த ஈரம் காய காய என்னவோ போல் இருக்கும் போல. அவசியம் ட்ரை பண்ணி போட்டோவும் அனுப்புங்க... காத்திருக்கேன். மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. என் பொறுமையை பற்றி எங்க வீட்டில் கேட்டா உண்மை தெரியும் ;)ஹிஹிஹீ.

போட்டு அனுப்புங்க... நாங்களூம் பார்க்க கத்திருக்கோம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஊருக்கு வாங்க, அவசியம் போட்டு விடுறேன். உங்களுக்கில்லாததா ஹர்ஷா? மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வாங்கி ட்ரை பண்ணிட்டு போட்டோ மறக்காம அனுப்பிடனும். மிக்க நன்றி ரம்யா ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எனக்கு 1/2 மணீ நேரம் ஆச்சு லாவண்யா. டவுட்டே வேண்டாம்... என் கை தான்... கொஞ்சம் வெயிட் போட்டுட்டேன் அதனால் வித்தியாசமா இருக்கலாம். :) மிக்க நன்றி. ட்ரை பண்ணா போதாது... போட்டோ போட்டோ... போட்டு போட்டோ அனுப்பனும்!!! ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப அழகா இருக்கு வனிதா.. நான் கட்டிப்ப போட்டு பாக்கறேன்..

எல்லாம் நன்மைக்கே...
பிரியமுடன்
புன்னகை

அவசியம் போட்டு பாருங்க, சுலபமா இருக்கும். மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஸ்ரீதேவி செந்தில்... எதுக்கு //sorry//?? அது என் இடம் எல்லாம் இல்லை. போன தடவை வனி குறிப்பு வரப்ப நான் தூங்கப் போய்ட்டேன். இம்முறை நான் முழிச்சு இருந்தாலும் 11:47 க்கு போடுவாங்கன்னு எதிர்பார்க்கல. மிஸ் ஆச்சு. ;))

‍- இமா க்றிஸ்

நல்ல இருக்கு....இலகுவாவும் இருக்கு .... நான் என் கைக்கு போட்டிட்டு உங்களுக்கு போட்டோ எடுத்து அனுபிரன் ...

வனிதா உங்க டிசைன பாக்கவுமே செய்து பாக்கனும்டு ஆசை வந்துருச்சு வீட்டில் கோன் ரெடியா இருந்தது
இப்பதான் என் கையில் வய்த்து ஒரு நிமிடம் இருக்கும்

உங்க அளவுக்கு இல்லைன்டாலும் பரவா இல்லை நல்லாவே இருக்கு கொஞ்சம் ஈசியாவும் இருக்கு நன்றி வனிதா

காய்ந்தவுடன் பாப்போம் என் மகன் [3வயது] உங்க மெகந்திய பாத்திட்டு அதுதான் குட்பாய் சூப்பர் என்கிறான்

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

ஹாய் வனி மெகந்தி டிசைன் சூப்பர் ஆனா பார்த்ததும் மாற்றி விட்டேன் ஏன்னா என் பொன்னு 2 ம் பார்த்தா நான் தொலைந்தேன் உடனே போட சொல்லும் என்னால் இப்போ உட்கார்ந்து போட முடியாது சூப்பர் பா

மிக்க நன்றி :) அவசியம் போட்டுட்டு அனுப்புங்க.. பார்க்க காத்திருக்கேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

போட்டாச்சா??? கலக்குங்க. அதெல்லாம் ரொம்ப நல்லாவே போட்டிருப்பீங்க. ;) பையன் சூப்பர் சொல்லீட்டானா... அது தான் எனக்கு கிடைச்ச பெரிய பாராட்டு. ரொம்ப தேன்க்ஸ்னு சொன்னதா சொல்லுங்க குட்டிகிட்ட.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. இப்போ உட்கார்ந்து போடவும் கூடாது... போய் ஓய்வு எடுங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் வனிதா
பார்க்கவே ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப அழகா இருக்கு வனிதா சொல்ரதுக்கு வார்த்தையே இல்ல:)

(ஆனா எனக்கு தாங்க எவ்லோ ட்ரை பன்னாலும் வரவே மாட்டேங்குது மெகந்தி ங்கா)

எல்லா புகழும் இறைவனுக்கே!

என்றும் அன்புடன்,
ஷிரின்

உங்க பதிவை படிச்சு என்னக்கும் வார்த்தையே வரல... ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. மிக்க நன்றி :) போட்டு பாருங்க, முதல்ல பேப்பர், அப்பறம் கை... கண்டிப்பா வந்துரும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மெஹந்தி டிசைன் ரொம்ப நல்லா இருக்கு, நானும் ட்ரை பண்ணிட்டு சொல்றேன்.

ராஜி

மிக்க நன்றி. அவசியம் போட்டு பார்த்து சுலபமா வந்ததான்னும் சொல்லுங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி சூப்பரா இருக்கு வாழ்த்துக்கள்..

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

ரொம்ப நன்றி குமாரி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

KUMARI AKKA PLEASE HELP ME

KEEP SMILING ALWAYS :-)

ரொம்ப சூப்பரா இருக்கு வனிக்கா...வாழ்த்துக்கள்....

ரொம்ப நன்றி சுமி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

superah irukku vanitha romba alagu

ONLY CLOSE FRIENDS CAN EASILY IDENTIFY SME LITTLE LIES IN UR SMILE & SME MRE TRUTH IN UR TEARS NVR MISS THEM IN UR LIFE

கலக்குறீங்க போங்க..
ரொம்ப சூப்பரா இருக்குப்பா..ரொம்ப பொறுமையா போட்டு இருக்கீங்க..அடுத்த தடவை இந்தியா போகும்போது கோன் வாங்கி ட்ரைப் பண்ணனும்னு ஆசையா இருக்கு..குட்..குட்..

இதுவும் கடந்துப் போகும்.