மசாலா வெண்டைக்காய்

தேதி: June 13, 2006

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வெண்டைக்காய் நீளவாக்கில் நறுக்கியது - 2 கப்
கடலை மாவு - 2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் பொடி - 1/4 டீஸ்பூன்
மிளகாய் பொடி - 1 டீஸ்பூன்
சாட் மசாலா - 2 டீஸ்பூன்
எலுமிச்சம் பழ சாறு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு


 

வெண்டைக்காய் மற்றும் மற்ற மசாலாப் பொடிகளை சேர்த்து ஒரு பாத்திரத்தில் கலந்து வைக்கவும்.
வெண்டைக்காயில் மசாலா நன்றாக ஒட்டும் வரை கைகளால் கலக்கவும்.
இந்த காய்களை எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
பிறகு சாதத்துடன் பரிமாறவும்


மேலும் சில குறிப்புகள்