15th week pregnancy problem urgent

hi yen peru thillainayagi yenaku oru 2days ah adi vaiyiru thungi yethirkum pothu valikara marium thriuthu illuthu pudikara marium theriuthu atha yeppadi sollarathunu therilla normala nikkum pothum utkarum pothum therillah padithu yenthirukum pothu than athu pola theriuthu konchum yenaku ans pannunga pls.

தில்லைநாயகி, நீங்கள் சரியான நிலையில் படுத்து, சரியானபடி எழுங்கள். கைகால்களை சுருக்கி படுக்காமல் நன்கு வசதியாக படுத்து தூங்குங்கள். எழும்போதும் அவசரமாக எழாமல் எழுந்து சிறிது நேரம் உட்கார்ந்து விட்டு பிறகு எழுங்கள். உடல் சூட்டின் காரணமாகவும் சமயத்தில் இப்படி வலி இருக்கும். தண்ணீர் மற்றும் ஜூஸ் நிறைய குடியுங்கள். தொடர்ந்து இதே நிலை இருந்தால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

thnks kalpana romba yenaku valikala irunthalum baiyamaga irupathal than keten

ONLY CLOSE FRIENDS CAN EASILY IDENTIFY SME LITTLE LIES IN UR SMILE & SME MRE TRUTH IN UR TEARS NVR MISS THEM IN UR LIFE

மேலும் சில பதிவுகள்