பரங்கிக்காய் பால் கூட்டு

தேதி: August 1, 2011

பரிமாறும் அளவு: 3 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

பரங்கிக்காய் - அரை பத்தை
வெல்லம் - ஒரு எலுமிச்சை அளவு
பால் -அரை கப்
துருவிய தேங்காய் - 3 ஸ்பூன்
அரிசி மாவு - 1/2 ஸ்பூன்
உளுந்து - 1 ஸ்பூன்
மிளகாய் - 1
முந்திரி - 5
உப்பு


 

பரங்கிக்காயை உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
வெந்தபின் வெல்லத்தை சேர்த்து கரைத்து வாசனை போனபின் துருவியதேங்காய் சேர்க்கவும்.
பாலில் அரை ஸ்பூன் அரிசி மாவை கரைத்துவிடவும்.
2 நிமிடம் கழித்து வற்றல் மிளகாய், முந்திரி, உளுந்தை நெய்யில் வறுத்து தாளிக்கவும்.


மேலும் சில குறிப்புகள்