கத்தரிக்காய் பச்சடி

தேதி: June 14, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கத்தரிக்காய் - 5
வெங்காயம் - ஒன்று
கடுகு - ஒரு தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 4
உப்பு - 2 தேக்கரண்டி


 

கத்தரிக்காயை எண்ணெயில் குறைவான தீயில் வேக வைக்கவும். பிறகு அதன் தோலை நீக்கவும்.
வெங்காயம், பச்சை மிளகாயை வாணலியில் வறுக்கவும். இவையனைத்தையும் உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.
கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளித்து இதில் போடவும்.


மேலும் சில குறிப்புகள்