மாங்காய் பச்சடி

தேதி: August 4, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மாங்காய் - 1
வெல்லம் - 1/4 கப்
கடுகு - 1 ஸ்பூன்
மிளகாய் - 1
உளுந்து - 1/4 ஸ்பூன்


 

மாங்காயை தோல் சீவி பெரிய துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
1 கப் தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
வெந்தபின் வெல்லத்தை போட்டு கரைத்து கடுகு, உளுந்து, மிளகாய் தாளிக்கவும்.


மேலும் சில குறிப்புகள்