விடுகதைக்கு விளக்கம் தா....- பாகம் 2

விடுகதைக்கு விளக்கம் தா... பகுதி - 1, 200 பதிவுகள் தாண்டிவிட்டது. ஆகையால் தோழிகள் அனைவரும் தங்கள் விடுகதையையும் அதற்கான விடைகளையும் இங்கு கொடுக்கலாம்....

பிறக்கும்போது வால் உண்டு; இறக்கும்போது வால் இல்லை. அது என்ன?
*********************
முத்துக் கோட்டைகளில் மகாராணி சிறைபட்டிருக்கிறாள். அது என்ன?

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

சுகி விடை இந்தா புடுச்சுக்கோ......
1. தவளை.
2. நாக்கு.
சரியான விடைக்கு எனக்கு ஜூஸ் வேண்டாம் ஜாங்கிரி கொடுத்தால் போதும்..

மல்லி,
உன் பதில் சரிதான்ப்பா அதாவது முட்டை சரி. இந்தா ஜூஸ் பிடித்துக்கொள்.........

//அப்பன் சொரியன் அம்மா சடச்சி பிள்ளை சக்கரக்கட்டி//
பலாசுளை

KEEP SMILING ALWAYS :-)

ஹாய் பாசரி நீங்க சொன்ன விடுகதைக்கு பதில் பலாபழம் சரியா?

உன்னை போல பிறரையும் நேசி.

சுகி, முத்து கோட்டையிலே மஹாராணி- நாக்கு, பற்கள். பதில் சரியா?

அது ரேனுகாக்கு நான் சொன்ன பதில் நான் சொன்னது வெற்றிலை சுன்னாம்பு பாக்கு புகையிலை

முத்துகோட்டை மாதுளம் பழமா சுகி

ரேணு ,ஜிவிஷ் சொன்ன பதில் சரி.
பசாரியா - மாதுளை தப்பு

மூளை உண்டு; ஆனால் சிந்தனை இல்லை. கால் உண்டு; ஆனாலும் நடப்பதில்லை. அது என்ன ?

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

சுகி, கதவு சரியா

palapazham

god is great, anbe sivam

கட்டிலா சுகி
தேவி நாகா nirmala கரெக்ட்

மேலும் சில பதிவுகள்