விடுகதைக்கு விளக்கம் தா....- பாகம் 2

விடுகதைக்கு விளக்கம் தா... பகுதி - 1, 200 பதிவுகள் தாண்டிவிட்டது. ஆகையால் தோழிகள் அனைவரும் தங்கள் விடுகதையையும் அதற்கான விடைகளையும் இங்கு கொடுக்கலாம்....

கொஞ்சம் யோசுச்சா ஈஸி....

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

சுகி
"குழந்தை" விடை சரியா...?
அடுத்து நான்........
4. காதோடு தான் நான் பேசுவேன்;
உதடோடு தான் உறவாடுவேன்; நான் யார்?

phone

ரேணு, போன்.செல்போன்.

பஷரியா,மல்லி
இன்னும் கொஞ்சம் டீப்பா யோசிங்கப்பா......

ரேணு ஹெட் போன்

பச்சை கதவு, வெள்ளை ஜன்னல், திறந்தால் கருப்பு ராஜா - அது என்ன?

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

சுகி, கண்.

தப்பு ஜிவிஷ், பச்சை நிறம் கண்ணில் எங்கே வந்துது???

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

கொடுக்காபுளி சரியா

மேலும் சில பதிவுகள்