project topic எடுத்துக் கொடுங்க ப்ளீஸ்

எனது மகள் +1 படிக்கிறாள்.அவளுக்கு ஒரு ” research project ”submit பண்ண வேண்டும்.அதாவது mass media ,science & technology,public health ....இது சம்பந்தமா
.
eg What impact has the development of ICT on education?

இதுமாதிரி வேறு எதாவது நிறைய பாய்ண்ட்ஸ் எடுக்க கூடியதாய் உள்ள topic choose பண்ணி கொடுக்கமுடியுமா?தயவுசெய்து யாராவது உதவிசெய்ய வருவீங் என்று எதிர்ர்க்கிறேன்.

1st neenga kekkarathu puriyala pa real time project ah r assignmenta nu unga ponnu kitta kellunga pa schooling la project pannarathu eppo than naa kelvi paduren avanga kitta kellunga ethavathu particular computer language eduthu pannanuma ?ok va

இது ஒரு assignments மாதிரி.
தற்போது உள்ள காலத்தில் இளைஞர்களுக்கு மாஸ் மீடியா எப்படி அவங்க கல்விக்கு உதவுது?
இது மாதிரி எதாவது தலைப்பு தேர்ந்தெடுத்து அசைன்மெண்ட் சப்மிண்ட் பண்ண வேண்டும் என்று சொல்கிறர்ள்.

அதற்கு சில தலைப்பு த்ந்திருக்கிறாள் science&technology,mass media society,public health,environmental health இந்த சப்ஜக்ட்லாம் லின்க் பண்ணி topic choose பண்ணிக் கொள்ளலாம் என்கிறாள். அவ friend எடுத்த own topic ”gender inequality ல் மீடியா இன்ஃபுள்வன்ஸ் பற்றி..
easyஆ points collect பண்ணர மாதிரி topic தேவை.
உங்களுக்கு இப்போ புரியுதா? எதாவத் ஹெல்ப் பண்ணுங்க்ப்பா.
வேறு யாராவது தெரிந்தாலும் சொல்லுங்கப்பா ப்ளீஸ்

entha websites lam poi parunga ungalaku usefula erukum nu neenakaran pa we want to register in som websites ok va apparam neenga download pannikalam antha sites la neenga soli erukara topics la erukum
www.scribd.com
http://www.salisbury.edu/wac/instructors/comm/downloads/newton/slides.pdf
http://www.nou.edu.ng/noun/NOUN_OCL/pdf/pdf2/JLS713%20media%20and%20society.pdf
entha 3 linksum mass media pathi neenga oru thadava poi parunga ungalaku helpfulla erukum nu neenakaran all the best

hi sathya
நீங்கள் கொடுத்த லின்க் எல்லாம் என் மகளுக்கு கொடுத்திருக்கிறேன். ரொம்ப நன்றி.சிரமத்திற்கு மன்னிக்கவும்.மீண்டும் வருகிறேன்.

wat is this no need to mention thx and all as i student i helped to ur gal thts all if u need any more help ask me ok va

hi friends iam basriya.tamillil type eppadi pannuvathu.enakku recipes anuppa vendum atharkku enna seiya vendum plz sollungal. arusuvai arangathirkku anuppa enna seiya vendum plz sollungal

ஹை பஸரியா
அஸ்ஸலாமு அலைக்கும்
இதுவரை நான் ரெசிப்பி அனுப்பியதில்லை.
தமிழில் எழுத, கீழே கொடுத்துள்ள ”எழுத்துத் தவி” க்ளிக் செய்து பாருங்கப்பா
மேலும் ரெசிப்பி அனுப்ப விரும்பினால் அதற்கு அடுத்து இருக்கும் ”தொடர்புக்கு” என்பதை க்ளிக் செய்து பாருங்கள்.

hi sathya
thanx for ur reply.
can u suggest some "attractive tittles" regarding this matter.she said she confused to choose it.if u find pls msg me .thank you so much sathya

மேலும் சில பதிவுகள்