plz help me

hi friends,
enaku marriage agi one n half years aguthu.child ila.enaku 03 aug period varanum.(28 regulation).enum period varala.aana enaku period vara feeling iruku.abdomen kizha valikuthu.bayama iruku.na epo home pregnancy test panalama..ethana nal piragu home pregnancy test pananum..na ena panatum plz yaravathu solungalen.

கீழே தமிழ் எழுத்துதவி இருக்கு பாருப்பா அதில் டைப் செய்து காபி பண்ணி பேஸ்ட் செய்யவும்

hi rabia, due date-ல் இருந்து 7 days கழித்து home test எடுத்தால் ரிசல்ட் சரியாக இருக்கும். அதிலேயே instruction போட்டிருக்கும். காலையில் முதல் முறை யூரினில் டெஸ்ட் செய்யுங்கள். வாழ்த்துக்கள்.........

உழைப்பால் கிடைக்காத வெற்றியும் இல்லை!
உழைப்பால் கிடைக்காதது வெற்றியும் இல்லை!!

தேன்மொழி பாலா..

hi rabi,

you can check home pregnancy test. if it came positive then go to doctor. advance congrats pa.

hi rabia en name basriya.enaku oru help pannupa.arusuvai recipes eppadi neengalum samaikkalamla eppadi add pantrathu

இங்க மூன்று ராபியதுல் பசரியா இருக்கோம்
1. rabiathul basariya

2. basriya

3..rabia basrin

நான் மதுரை நீங்கள்லாம் எந்த ஊர்

மேலும் சில பதிவுகள்