காரப் பொரி அவல்

தேதி: August 8, 2011

பரிமாறும் அளவு: 2 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

அவல் - 1 கப்
கடுகு - 1/4 ஸ்பூன்
மோர் மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
பெருங்காயம் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 ஸ்பூன்


 

அவலை சுத்தம் செய்து எடுத்து வைக்கவும்.
ஒரு வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, மோர் மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து, அவலை சேர்த்து பொரியும் வரை வறுத்து உப்பு சேர்க்கவும்.
சுவையான காரப் பொரி அவல் ரெடி.


மேலும் சில குறிப்புகள்


Comments

ஏன் மோர் மிளகாய்ன்னு சொல்லி இருக்கீங்கன்னு எனக்கு புரியல. நான் வழக்கம் போல் காய்ந்த மிளகாய் தான் சேர்த்தேன்... மிகுந்த சுவையான காரப்பொரி. நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மோர் மிளகாயா இருந்தா மிளகாயோ அல்லது விதையோ குழந்தைகளுக்கு வந்தால் காரம் இருக்காது. மிளகாய் நெடியும் இருக்காது.

KEEP SMILING ALWAYS :-)