nan ippothu 7th month pregnent aaha irukkeren

scan
seithu partha pothu baby thalai meley ollathu ....eppothu thalai keleye varum?nan arusuvaiku new member ,any one know my question pls help me....i am waitng for ur reply..........i am in saudi [riyadh]
<!--break-->

வாழ்த்துக்கள். இப்பொழுது ஏழு மாதம் தானே ஆகுது.....இன்னமும் நாள் இருக்கிறது. சிலருக்கு குழந்தை பிறக்கும் சில வாரங்களில் நாட்களில் கூட திரும்பலாம், சிலருக்கு மாதங்கள் முன்னமே திரும்பலாம்....இது எதுவும் நம் கையில் இல்லை. அதனால் இப்பொழுது இந்த கவலையை விடுங்கள். உங்கள் ஏரியாவில் எங்காவது கர்பிணிகளுக்கு யோகா சொல்லிக் கொடுத்தால் போய் வாருங்கள். என் யோகா ஆசிரியர் யோகாவில் உள்ள ஒரு ஆசனம் குழந்தையின் தலை கீழ் திரும்ப உதவும் என்று சொன்ன ஞாபகம்.

அடுத்த பதிவை தமிழில் போடவும். அப்பொழுது தான் நம் தோழிகள் அதிகம் பேர் வந்து பதில் சொல்லுவார்கள். இந்த தளத்தில் கீழே உள்ள கடைசி லிங்க் உபயோகித்து தமிழில் பதிவிடலாம் அல்லது இதை ட்ரை பண்ணி பாருங்க.(http://www.google.com/transliterate/tamil)

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

thx for ur ans............i"ll try in tamil

மிக்க நன்றி என்ன யோஹசனம் என்று சொன்னால் மிகவும் உதவியாக இருக்கும் ............

மேலும் சில பதிவுகள்