Employment card missing pls help me

ஹாய் தோழிகளே ,

எனக்கு ஒரு உதவி வேணும். என்னுடைய Employment Card காணமல் போய்விட்டது . நான் முதலில் சிவகங்கை மாவட்டத்தில் பதிவு செய்திருதேன். பின் Master டிகிரி முடித்தவுடன் சென்னை யில் பதிவு செய்தேன். இப்பொழுது எப்படி என்னுடைய நம்பர் எது என்று கண்டுபிடிக்க வழி எதுவும் உண்டா ? தயவு செய்து சொல்லவும். மிகவும் அவசரம்.

Hi Friends,

Could anyone come and tell me the ideas. pls

ஸ்ரீ எம்ப்ளாயிமெண்ட் ஆபீஸ்ல போய் அங்குள்ள ஆபிஸ்ர் கிட்ட கேளுங்க. இப்பதான் எல்லாமே கம்ப்யூட்டரில் பதிவு பண்ணிட்டு வராங்களே உங்களுடைய நம்பர கண்டுப்பிடிச்சுடலாம். உங்க கார்ட் நம்பர் நினைவிருக்கா. கார்ட் காணாமல் போனதற்கு லெட்டர் எழுதி தரச்சொல்லுங்வாங்க.

ஹாய் வினோஜா ,

உங்கள் பதிவிற்கு மிகவும் நன்றி பா. ஆபீஸ்ல் போய் Year of passing, college details சொன்னால் போதுமா ? உங்களுக்கு தெரிதவர்கள் யாராவது சிவகங்கை ஆபீஸ் ல் இருக்கிறர்களா? இருந்தால் கூறவும் . pls

ஆபிஸ்ல கேட்டால் சொல்வாங்கலானே தெரியாது நேர்ல போனால் தான் தெரியும்.அதனால் நீங்க உங்க நேம் அட்ரஸ் எடுத்துட்டு போங்க எப்போ பதிவு செய்திங்க எந்த வருடம் நினவு படுதிகொங்க தேட ஈசியா இருக்கும்.

மேலும் சில பதிவுகள்