சீஸ் பால்

தேதி: August 9, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

உருளைக்கிழங்கு - 200கி
வறுத்த சேமியா - 50 கி
துருவிய சீஸ் - 5 ஸ்பூன்
முட்டை - 2 அல்லது பால் - 1/2 கப்
எண்ணெய் - தேவையான அளவு


 

உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்து அதனுடன் துருவிய சீஸ், முட்டை அல்லது பால் சேர்த்து உருண்டையாக உருட்டிகொள்ளவும் (தேவையானால் சிறிது மைதா சேர்த்துக்கொள்ளவும்).
வறுத்த சேமியாவில் உருண்டைகளை புரட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்