அறிந்தவர்கள் உதவலாமே!!

தோழிகளே!

நாவல்கள் download செய்து படிப்பது பெரும் பிரச்சனையாகவுள்ளது... download செய்து save பண்ணிப்பார்த்தால்.. பெட்டி பெட்டியாக ஒரு வித எழுத்துக்களே வருகிறது.. முறையாக download செய்யும் முறையை விளக்க முடியுமா? அப்படிச்செய்தாலும் ஏன் எழுத்துக்கள் வர மறுக்கின்றன? save / open இதில் எதை தேர்வு செய்ய? எனக்கு மட்டுமல்ல, பெரும்பாலான சகோதரிகளினதும் குழப்பம் இது.... தெரிந்தவர்கள் உதவலாமே...

பின் குறிப்பு : புத்தகங்களையும் படித்து... எழுத்தாளர்களை மேலும் உற்சாகப்படுத்துவோம்...

அப்படி பெட்டி பெட்டியா வரதுக்கு காரணம் உங்க கிட்ட அந்த நாவல் அல்லது கதைகளுக்கான tamil font இல்லாம இருக்கும். மொதல்ல antha tamil font install பன்னுங்க.. பிறகு நாவல்களை download பன்னுங்க. நிரைய free tamil font netlay download செய்துகலாம். googleல தேடி பாருங்க..

BE HAPPY MAKE OTHERS HAPPY

hai friends , எனக்கு அம்புலிமாமா books எங்கு கிடைக்கும் என்று சொல்லுங்களேன்.நன் சிறு வயதில் என் பாட்டி ஊருக்கு போகும்போது நிறைய அம்புலிமாமா புக்ஸ் படிப்பேன். ஆனால் இப்பொழுது கிடைக்கவில்லை.
என் குழந்தைக்கு அம்புலிமாமா கதை சொல்ல ஆசை . யாரிடமாவது புக்ஸ் அல்லது file ஆகவோ இருந்தால் தெரியபடுத்தவும். plzz help me friends .

http://www.chandamama.com/lang/story/TAM/12/43/storyIndex.htm
இதில் பாருங்க இருக்கு நீங்க கேக்கும் கதை

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

நான் அறுசுவைக்கு புதிது எனக்கு spbயோட அண்ணாமலையார் பாடல்கள் எந்த link போனா கிடைக்கும் எப்படிfree download பன்ரதுன்னு சொல்லுங்க pls.
நான் இதே கேள்வியை இரண்டு நாட்கள் முன்பு மன்றத்தில் கேட்டேன் பதில் இல்லை.

ரொம்ப நன்றி கலை.. என்னிடம் tamiz fonts இருக்கு.. இருந்தும் download ஆகுதில்லை ஆனாலும் நீங்கள் சொல்வது போல் try பண்ணிப்பார்க்கிறேன்..
உங்கள் சிரத்தைக்கு மிக்க நன்றி.

நீங்க tamil fonts vechirundalum adai unga navalai select panitu aprama apply panuga epdina navalai select pani font type change panuga kandipa varum

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

அண்ணாமலையார் பாடல்கள்
tamilwire.com
இதுல போன devtional songs ல இருக்கும் பாருங்க...

அன்புடன் அபி

அபிராமி நானும் இந்த linkல போய்தான்பா தேடி பார்தேன் நான் தேடுற பாட்டு கிடைக்கல. உங்க பதிலுக்கு ரொம்ப நன்றிபா.

வணக்கம் தோழி நீங்க முதாலில் தமிழ் எழுத்துகளை டவுன்லொட் பன்ணுங்க அப்பொ கதை படிகலாம் எக்ஸ் ப்லொரரில் தமிழ் எழுத்துயென்று தட்டுங்கா வரும் அதை பதிவிரக்கம் பன்னுங்க அதன் பின் தொல்லை இருகாது படிக்க எழுத ஏதொ என்னக்குத் தெரின்ச்சது நாம் மீண்டும் தொடர்பு கொள்வோம் வணக்கம்
M0672

உங்க வீட்ல நெட் இருந்தா first pdf file download பன்னுங்க. next நீங்க எது download பன்னனுமோ அந்த file ah pdf la open பன்னுங்க

மேலும் சில பதிவுகள்