இப்போ உங்க மனநிலை எப்படி இருக்கு

இப்போ உங்க மனநிலை எப்படி இருக்கு....

மகிழ்ச்சி

சோர்வு

கவலை

தூக்கம்

இப்படி எதை வேணுமோ சொல்லலாம்

நன்றாக யோசித்து உண்மையை மட்டும் சொல்லுங்கள்...

Hai vijaya,
Enga akkavukkum mamakkum same blood group than,avungalukku baby irukku, ithu ellam problemme illa pa, so don't worry.

en valkkai than karanam

எனக்கு ரொம்ப கவலையா இருக்கு எங்களுக்கு 1 1/2 வருடமா குழந்தை இல்ல PAA.

நம்பிக்கைதான் வாழ்க்கை.. நம்பிக்கையோடு இருங்க எஸ்தர்... நிச்சயம் வழி கிடைக்கும்... சித்த மருத்துவத்துவம் try பண்ணி பருங்க... கேள்வி பட்டவரை good result கிடச்சிருக்கு... நல்ல doctor consult பண்ணுங்க...

yen mana nilai romba kastama iruku.

kavalai

an akkavukkum apdi than kalyanamagi romba naal kulanthai illa neenga venum na test tube baby pakalamae palani balaji hospital palanila irukku poi parunga esthar jansi akka

soruv, kavalai

soruv, kavalai

கவலை

மேலும் சில பதிவுகள்