இப்போ உங்க மனநிலை எப்படி இருக்கு

இப்போ உங்க மனநிலை எப்படி இருக்கு....

மகிழ்ச்சி

சோர்வு

கவலை

தூக்கம்

இப்படி எதை வேணுமோ சொல்லலாம்

நன்றாக யோசித்து உண்மையை மட்டும் சொல்லுங்கள்...

மிகவும் கவலையாக உள்ளது

எல்லாம் நன்மைக்கே

ரொம்ப பயமாக உள்ளது

எல்லாம் நன்மைக்கே

மிகவும் கவலையாகவும் பயமாகவும் உள்ளது.

எல்லாம் நன்மைக்கே

மகிழ்ச்சியாத் தான் இருக்கேன்

Rad

enathu mana nilai ippoluthu magilchiya irukku.
enna karanathirkaga kettinga bathil sollavum.

நீ உனக்காக வாழ வேண்டும் .

என்றும் அன்புடன்
சங்கீதா.

மேலும் சில பதிவுகள்