one dout plz

na conceive ah iruken..na fasting vaikalama

நான் கன்சிவாக இருக்கும் பொழுது என்னை நோன்பு பிடிக்க வேண்டாம் என்று எல்லாரும் சொன்னாங்க...........நானும் பிடிக்கல்ல அது உங்க பேபிட வளர்ச்சிய பாதிக்கும் இந்த டைம்ல நல்லா சாபிட்டு சந்தோஸமா இருங்க அழகான நலமான குழந்தையை பெற்றெடுக்க வாழ்த்துக்கள்

-என்றும் அன்புடன்-
❤❤❤♥ ரிஸானா ♥❤❤❤

ராபியா நீங்க எத்தனை மாதம் முதல் 3 மாதம் கடைசி 3 மாதம் என்றால் நோன்பு பிடிப்பது கஷ்டம் இடையில் இருக்கும் 3 மாதம் சிலரால் முடியும் இருப்பினும் நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் கூருகிறார்கள் கற்பிணிப்பென் நோன்பு வைத்தால் சிசுவை பாதிக்கும் என்று சந்தேகித்தால் நோன்பு வைக்காமல் அதற்கு பதிலுக்கு ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும் என்று(ஸஹீஹ் புகாரி)சந்தேகம் என்றால் புகாரியை பார்க்கவும் எனக்கு தெரிந்தது தோழி

ஹாய் ராபிய, முதல்ல உங்க உடம்ப கவனிசுகொங்க. கன்சிவா இருக்கும்போது நோன்பு கடமை கிடையாது அதுனால நோன்பு வைக்க வேண்டாம். பிரஷர் கோரஞ்சுரும். சோ நல்ல சாப்டு உடம்பையும் பேபிய கவனிசுகொங்க. ஈத் முபாரக்.

ALWAYS BE ACTIVE. NOTHING IS IMPOSSIBLE TO DO, SO BE CONFIDENT IN YOUR LIFE.

மேலும் சில பதிவுகள்