மல்லி சட்னி

தேதி: August 11, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (1 vote)

 

அரைக்க
தேங்காய்...........2துண்டு

மல்லி இலை தண்டு............ஒரு கையளவு

தக்காளி..............1

பச்சைமிளகாய்..........4&6

பூண்டு............3பல்

உப்பு......

பொரிகடலை.........1டீஸ்பூன்

தாளிக்க
கடுகு,உளுந்து தலா.........1டீஸ்பூன்
பட்டைவத்தல்..........1
கறிவேப்பிலை........சிறிது


 

அரைக்க கொடுத்தவைகளை மிக்ஸியில் அரைக்கவும்

தாளிக்க கொடுத்தவைகளை தாளித்து அரைத்த சட்னியில் கொட்டவும்


அரைத்த உடன் லெமன் சாறு சிறிது கலந்து வைத்தால் நிறம் மாறாது
புளிக்கு பதில் தக்காளி சேர்த்துள்ளேன் விரும்பினால் புளி சேர்த்து கொள்ளவும்

மேலும் சில குறிப்புகள்


Comments

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

சூப்பர் குறிப்பு அம்மா

வாழ்த்துக்கள்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

வலைக்கும் சலாம்........
ஆமி நன்றிடா