இனிப்பு அவல்

தேதி: August 11, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கெட்டி அவல்..........100கிராம்
தேங்காய்...............3துண்டு
ஏலக்காய்...............3
சீனி............தேவைக்கு
உப்பு...........சிறிது


 

அவலை சுத்தம் செய்து கழுவிதண்ணீர் வடித்து வைக்கவும்
தேங்காய் ஏலக்காயை மிக்ஸியில் கெட்டியாக அரைக்கவும்
அவலில் அரைத்த தேங்காய்விழுது சீனி,உப்பு சேர்த்து பிசைந்து ஊறவிடவும் (தேவையெனில் லேசாக தண்ணீர் தெளித்து ஊறவிடவும்)


மேலும் சில குறிப்புகள்