வாழைக்காய் வடை

தேதி: August 11, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 3 (1 vote)

 

வாழைக்காய்...........1
சின்ன வெங்காயம்.........20 எண்ணிக்கை
பச்சைமிளகாய்............2
மல்லி இலை கறிவேப்பிலை............சிறிது
உப்பு.........தேவைக்கு
சீரகம்..........1/2 டீஸ்பூன்
எண்ணெய்.........தேவையான அளவு
பூண்டு...........3பல் தட்டியது


 

வாழைக்காயை வேகவைத்து தோல் எடுத்து துருவிக்கொள்ளவும் வெங்காயத்தை நறுக்கி வைக்கவும்

(எண்ணெய் தவிர்த்து) துருவிய வாழைக்காயில் அனைத்தயும் சேர்த்து நன்றாக பிசைந்து வைக்கவும் (தண்ணீர் சேர்க்க கூடாது)

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் அதில் வடையாக தட்டிபோட்டு பொரித்து எடுக்கவும்


சீரகத்திற்க்கு பதிலாக சோம்பு சேர்த்தும் செய்யலாம்

மேலும் சில குறிப்புகள்


Comments

என்ன தோழி வாழக்கா ஒரு மூட்ட வாங்கிட்டீங்க போல.
நல்ல இருக்கு வடை.

இப்போதைக்கு நோன்புக்கு வாழக்கா பஜ்ஜி மட்டும் தான்..

Jaleelakamal

மூட்டையெல்லாம் வாங்கலை பிள்ளைகளுக்கு புடிக்கும் ஒரேமாதிரி செய்யாமல் கொஞ்சம் வித்தியாசமாக செய்தேன் வருகைக்கு நன்றி தோழி