na enna food sapidalam

am conceive now..na enna enna food sapidalam..enna sapida kudathu....keerai sapidalama...entha vegetables sapidalam

already atha pathi neraya discuss pannirukanga pa.. atha parunga.. ore ilaiyil unga kelvikalai ketkalam . puthu puthu ilai vendam pa.. keerai sapidalam.. ungaluku pidicha kai ellam sapidunga bean , pudalangai, cabbage , pirkangai, ungaluku pidichatha sapidunga fruits sapidunga.. water neraya kudinga .. yerkanave ulla illaikali parkkavum . sorry for typing in english

ஹாய் ராபிய அசலாமு அழைக்கும், ரொம்பவும் சந்தோசம், நல்ல சத்துள்ள உணவ சாப்டுங்க, நிறைய ஜூஸ் குடிங்க, அப்போதான் தண்ணீர் சத்து இருக்கும், பலங்கள முடிஞ்சவரிக்கும் கடிச்சு சாப்டுங்க, அது நல்ல இரத்த ஊரும். குடுத்த மத்திரைகள சரியாய் போடுங்க.நல்லா மனச சந்தோசமா வசுகொங்க. அவுலவுதான். ஈத் முபாரக்...............

ALWAYS BE ACTIVE. NOTHING IS IMPOSSIBLE TO DO, SO BE CONFIDENT IN YOUR LIFE.

மேலும் சில பதிவுகள்